ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனுகுப் பூனை

2 posters

Go down

புனுகுப் பூனை Empty புனுகுப் பூனை

Post by ayyasamy ram Sun Apr 25, 2021 5:15 pm

புனுகுப் பூனை 7

தங்கள் சுயநலத்துக்காக இயற்கையை அழிப்பதே
மனித இனத் தின் வரலாறாக இருக்கிறது.
-
இனப்பெருக்கத்துக்கு உதவக்கூடிய வகையில்
புனுகுப் பூனை வெளி யிடும் ஒருவகை பிசின்
போன்ற திரவம் வாசனை மிகுந்து காணப்பட்டதால்,
அதற்காக தேடித் தேடி இந்த இனத்தை வேட்டையாடிக்
கொன்றனர் மனிதர்கள்.
இன்று அந்த இனமே அழிவின் விளிம்பில்!
-
புனுகுப் பூனைகளின் புகைப் படங்களைக்கூட இன்று
பார்க்க முடியாத நிலையில், பாடம் செய்யப்பட்ட
இந்திய மலபார் வகை புனுகுப் பூனைகளை
காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வாய்பிளக்க
வைத்து விட்டார்கள் சென்னை அருங்காட்சியகத்தினர்.
-
புனுகுப் பூனை குறித்து சொல்கிறார் விலங்கியல்
காப்பாட்சியர் அசோகன்.
-
‘‘இவற்றில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட வகைகள்
இருப்பதாக விலங்கியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
ஆப்ரிக்க புனுகுப் பூனைகள்தான் உலகப் பிரசித்தம்.
இந்தியாவிலும் பல வகையான புனுகுப் பூனைகள்
உண்டு.
-
மலபாரைத் தவிர்த்த மற்ற பிரதேசங்களில் சிறிய
வகையான புனுகுப் பூனைகள் இருந்தன. மலபார் வகை
புனுகுப் பூனை, ஆப்ரிக்க வகையைப் போல பெரியது.
-
வாலைத் தவிர்த்து உடல் மட்டுமே சுமார் நான்கு அடி
வரை இருக்கும். நான்கரை கிலோ வரை இதன் எடை
இருக்கும். இவற்றை ‘பெரும்புள்ளி பூனைகள்’ என்று
விலங்கியலாளர்கள் அழைப்பர்.
-
சிறிய வகை பூனைகளிலிருந்து இவை மற்ற
அடையாளங்களிலும் வித்தியாசப்படுகின்றன. இவை
மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும். அதில் இன்னும்
மங்கிய நிறத்தில் புள்ளிகளும் கோடுகளும் இருக்கும்.
முதுகுப்புறத்தில் கரிய முடி சிலிர்த்து நிற்கும்.
-
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்தான் இவற்றின்
வாழிடம். கடந்த 1999ம் ஆண்டு எடுத்த
கணக்கெடுப்பின்படி அங்கு இந்தப் பூனைகளின்
எண்ணிக்கை வெறும் 250 மட்டுமே!
-
இவற்றின் வாலுக்கும் குதத்துக்கும் இடையிலான
பகுதியில் இருக்கும் இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒரு
வகை வாசனை கலந்த திரவமே புனுகு. இந்தப் பிசின்
போன்ற திரவம்தான் இவற்றின் இனப்பெருக்கத்துக்கு
உதவுகிறது.
-
இந்த வாசனைத் திரவியத்துக்காகத்தான் இவற்றை
வேட்டையாடிக் கொன்றனர். வாசனைத் திரவியங்களைத்
தயாரிப்பதற்காகவும், புகையிலைப் பொருட்களில்
வாசனையைக் கூட்டவும், இன்னும் மருத்துவத்துக்காகவும்
இவை அழித்தொழிக்கப்பட்டன.
-
ரப்பர் தோட்டங்களை உருவாக்குவதற்காக வனங்கள்
அழிக்கப்பட் டதும், இந்தப் பூனைகள் வசிப்பிடங்களை
இழந்தன. ஆபத்தான விலங்குகளுக்கு மட்டுமில்லை...
அதிசயமான விலங்குகளுக்கும் மனிதனால் ஆபத்து
என்பது இந்தப் பூனைகளின் அழிவிலிருந்து தெரிகிறது.
-
வாசனைக்காக புனுகுப் பூனையின் வாசனையே
இல்லாமல் செய்தது துரதிர்ஷ்டமானதுதான்!’’
-
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புனுகுப் பூனை Empty Re: புனுகுப் பூனை

Post by Dr.S.Soundarapandian Tue Apr 27, 2021 2:17 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum