ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_m10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10 
heezulia
ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_m10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10 
E KUMARAN
ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_m10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10 
mohamed nizamudeen
ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_m10ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

2 posters

Go down

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Empty ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

Post by ayyasamy ram Sun Apr 25, 2021 11:17 am

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Main-qimg-ed3a624075b172df56639fd2aeb92e50
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Empty Re: ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

Post by Guest Sun Apr 25, 2021 2:55 pm

நல்ல கேள்விகள்தான். ஈகரையில் அனைத்துக்கும் பதில் இருக்கிறது.

வேதாந்தா நிறுவனம்... பற்றிய முடிவு சென்ற ஆண்டே முடிவானது.சென்ற ஆண்டு ஜூன் மாதம் அனில் அகர்வால் மோதிக்கு இரண்டு பக்க கடிதம் எழுதினார். ஆனால் அப்போது மோதிக்கு விருப்பம் இருந்தும் நீதிமன்றத் தீர்ப்பை வைத்து தாமத்தித்து வந்தார். அதன் பின்னர் அனிலின் டுவீட் ...(அதை அனில் அகர்வால் டுவிட்டர் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவர் பதிவிட்ட டுவிட்டுக்கு மோதி அவர்கள் பதிலையும் அங்கே காணலாம்.)

எந்தக் காலத்திலும் பெரும்பான்மை கொண்ட அரசை தேர்வு செய்வது ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகும்.எதிர் கட்சிகள் எப்போதும் எதிரிக் கட்சிகள் அல்ல. அவர்களின் கருத்தையும்,மருத்துவத் துறையினரின் கருத்துகளையும் கேட்டு நல்ல முடிவை அரசு எடுத்திருக்கலாம்.அப்படிக் கேட்காததன் விளைவு இப்போதைய நிலை.

பாதுகாப்புடன் இருங்கள் அரசின் அறிவிப்புகளை கடைப்பிடியுங்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Empty Re: ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

Post by Guest Sun Apr 25, 2021 4:19 pm

இந்தியாவில் ஒரு நாளைக்கு 7ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது 5ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே உடனை தேவையாக இருக்கிறது. ஆனாலும் கூட ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம் விநியோகத்தில் உள்ள பிரச்சனைதான். நேற்றைய தினம் அரசு வேகக் கட்டுப்பாட்டை அதிகரித்திருக்கிறது.(ஏ.என்.இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Empty Re: ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

Post by T.N.Balasubramanian Mon Apr 26, 2021 3:58 pm

: ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சகட்டமாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மரணித்தும் வருகின்றனர். இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரிப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதையடுத்து சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்ததால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றமும், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, ஆர்.எஸ். பாரதி பங்கேற்றனர். அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்கலாம். அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை வேறு எந்த பணிகளையும் செய்யவும் அனுமதிக்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மக்களுடன் கலந்து பேசி தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தியை செய்யலாம் எனவும் இடதுசாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணத்தை முன்னிட்டும் திறக்கவே கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முன்பாக 100க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி தட்ஸ்தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Empty Re: ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

Post by T.N.Balasubramanian Mon Apr 26, 2021 4:05 pm

கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்திற்கு யார் காரணம் ?
நாம்தான் காரணம்.
90% மக்கள்தான் காரணம். கூட்டம் கூட்டம் அவசியமோ அவசியமில்லையோ
கூடி கூத்தடிப்பது. ஒரு ஆள் போய் முடிக்கவேண்டிய காரியத்திற்கு குடும்பத்தில் 5/6
பேர் போவது.
ரங்கநாதன் தெரு /புடவை நகை கடை கூட்டங்கள்.
கோயம்பேடு/காசிமேடு கூட்டங்கள்.
மாஸ்க் போடுவதே இல்லை.
அப்பிடியே போட்டாலும் முகவாய்கட்டைக்குதான் மாஸ்க்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்) Empty Re: ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum