புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 24, 2021 7:33 pm

ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Tamil_News_large_2756047
-
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏழு
மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வ
ருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்
பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது
குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி,
-
தமிழகத்திலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த
முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம்
அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும்,
நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி வரும் 26-ஆம்
தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடை
முறைப்படுத்தப்படும்.
-
இதன்படி இன்று(ஏப். 24) இரவு 10 மணி முதல் திங்கள் காலை
4 மணி வரை முழு ஊரடங்கும், ஏப். 30 வரை இரவு நேர
ஊரடங்கும் அமலில் இருக்கும். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன அவை:
-
பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை.
-
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை
விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
-
*ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
-
* சென்னை உட்பட மாநகராட்சி நகராட்சிகளில் அழகு
நிலையங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி இல்லை.
-
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள்
வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 24, 2021 7:33 pm

.* அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை
விதிக்கப்படுகிறது.
-
* தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில்
அமர்ந்து பயணிக்க அனுமதி, நின்று கொண்டு பயணிக்க
அனுமதி இல்லை.
-
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில்
50 பேர் மட்டுமே பங்கே அனுமதிப்படும். அதே நேரம் இறுதி
ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.
-
* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து
வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம்.

* பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில்
பணியாளர்களை கொண்டு குடமுழுக்கு நடத்த அ
னுமதிக்கப்படும்.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப
சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத
பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

* டாக்ஸி, போன்ற வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து மூன்று
பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறுவோர் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும்
அடிக்கடி கை கழுவுவுதை வழக்க கொள்ள வேண்டும்.
-
சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு
தந்தால், நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
-
நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிக்கு பொதுமக்கள்
ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில்
கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 24, 2021 9:53 pm

நாம் திருந்தவே மாட்டோம்.
நகைக்கடைகளில் (ஏமாந்து போவதற்கான) கூட்டம்
புடவைக்கடைகளில் கூட்டம்
( இன்று குமரன் சில்க்ஸ் அறிவிப்பு "குடும்பத்திற்கு 5 பேர்கள் மட்டுமே அனுமதி.
இதை மீற மக்களுக்கு வழி தெரியாத என்ன?)
டாஸ்மாக்கில் கேட்கவே வேண்டாம்.
நாளை முதல் ஊரடங்கு .எல்லா கடைகளிலும் இன்று கூட்டம்.
500/1000 ரூபாய் செல்லாது என்ற சொன்னபோது வங்கிகளில்
சேர்ந்த கூட்டம் போன்று ,

தானும் கெட்டு கூட இருப்பவர்களையும் அறிந்தோ அறியாமலோ
கெடுக்கும் கூட்டம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 24, 2021 11:07 pm

மக்களின் அலட்சியத்திற்குக் காரணம் மத்திய-மாநில அரசுகள் தான்.
உலகத்துக்கே முன்னுதாரணம் இந்தியா என இறுமாப்புடனும் அலட்சியத்துடனும் இருந்தது மத்திய அரசு.மருத்துவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி, கைதட்டலும் விழாக்களும் பலன் தரும் என மக்களை திசை திருப்பியது ,,தப்லீக் கிற்கு உரக்கக் குரல் கொடுத்தவர்கள் கும்பமேளாவை மறந்தது ..என பல சொல்லிக் கொண்டே போகலாம்.
(ஈகரை செய்திகளை தொடர்ந்து படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.)

தனிமனிதர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு 900 பேருக்கு ஆக்சிஜின் கொடுக்க முடிந்தது,அரசால் முடியாமல் போனது ஏன்?

ரூ201 கோடியில் கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator   162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை.
இத்தனை நாட்கள் கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிக குறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது.

வழி காட்ட வேண்டிய அரசு,மருத்துவ ஆலோசனைகளை,உலக சுகாதார நிலையத்தின் அறிவுரையை புறந்தள்ளி தன்னிச்சையாக மக்களை தவறான வழியில் கொண்டு சென்றது.
இனியாவது தவறுகளை திருத்திக் கொள்வார்களா?
..................................
நாங்கள் எங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த தயாராக இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கூறி வருகிறோம், ஆனால் அதற்கு நிதியுதவி தேவை" என்கிறார் மகாராஷ்டிராவில் சிறிய அளவிலான ஆக்சிஜன் ஆலை நடத்திவரும் ராஜாபாவ் ஷிண்டே.
"எங்களிடம் முன்கூட்டியே யாரும் எதுவும் கூறவில்லை. தற்போது திடீரென்று வந்து மருத்துவமனைகளும், மருத்துவர்களும், அதிக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். இது போன்று நடந்திருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் முன்பே கிணறு வெட்ட வேண்டும் என்பார்கள். அதை செய்ய நாம் தவறிவிட்டோம்" என்கிறார் அவர்.
(ஈகரை/இணையம்/பிபிசி)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக