புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
31 Posts - 42%
heezulia
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
4 Posts - 5%
prajai
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
3 Posts - 4%
Raji@123
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_m10சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84004
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 22, 2021 9:15 am

சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Tamil_News_large_2754328
-
மும்பை :
ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டாவை 18 ரன்னில்
வீழ்த்தியது. டுபிளசி 95, ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர்.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில்
தோனி தலைமையிலான சென்னை அணி, இயான் மார்கனின்
கோல்கட்டாவை சந்தித்தது.

'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் இயான் மார்கன்,
பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் பிராவோவுக்கு
ஓய்வு தரப்பட்டு லுங்கிடி சேர்க்கப்பட்டார்.

டுபிளசி மிரட்டல்

சென்னை அணிக்கு டுபிளசி, ருதுராஜ் ஜோடி துவக்கம் கொடுத்தது.
கடந்த மூன்று போட்டியில் ஏமாற்றிய ருதுராஜ், இம்முறை
சுதாரித்துக் கொண்டார். இத்தொடரில் முதல் மற்றும் ஐ.பி.எல்.,
அரங்கில் நான்காவது அரைசதம் கடந்தார். பின் வருண் 'சுழலில்'
ருதுராஜ் (64) அவுட்டானார்.

டுபிளசி ஐ.பி.எல்., அரங்கில் 17 வது அரைசதம் அடித்தார்.
மொயீன் அலி (25), தோனி (17) சற்று உதவினர். கம்மின்ஸ் வீசிய க
டைசி ஓவரில் 2 சிக்சர் விளாசினார் டுபிளசி. சென்னை அணி
20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது.
டுபிளசி (95 ரன், 60 பந்து), ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84004
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 22, 2021 9:17 am

சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி Gallerye_004821196_2754328
ரசல் ஆறுதல்

கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணி, தீபக் சகார்
'வேகத்தில்' ஆட்டங்கண்டது. சுப்மன் (0), ராணா (9), மார்கன் (7),
நரைன் (4) என வரிசையாக இவரிடம் சரண் அடைந்தனர்.
திரிபாதி (8) ஏமாற்றினார். ரசல் (54) 21 பந்தில் அரைசதம் அடிக்க,
சற்று பதட்டம் ஏற்பட்டது.
நல்ல வேளையாக இவரை சாம் கர்ரான் போல்டாக்கினார்.

சாம் கர்ரானின் வீசிய 16வது ஓவரில் 30 ரன்கள் விளாசிய
கம்மின்ஸ், 23 பந்தில் அரைசதம் அடிக்க, மீண்டும் 'டென்ஷன்'
ஏற்பட்டது. மறுபக்கம் வருண் (0), கடைசி ஓவரில் பிரசித் (0) ரன்
அவுட்டாக, கோல்கட்டா அணி 19.1 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல்
அவுட்டானது.

கம்மின்ஸ் (66) அவுட்டாகாமல் இருந்தார்.
கடைசி நேரத்தில் 18 ரன்னில் சென்னை வெற்றி பெற்றது,
ரசிகர்களுக்கு வெல்லமாக இனித்தது.
-
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 23, 2021 2:49 pm

ஆண்ட்ரே ரஸ்ஸல் மின்னல் வேக ரன் குவிப்பு
போற்றத்தக்கதாக இருந்தது. விட்டிருந்தால்
சென்னை அன்று அம்போதான்.CSK கு கவலையை கூட்டியது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக