புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_m10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10 
37 Posts - 36%
heezulia

35 Posts - 34%
Dr.S.Soundarapandian

17 Posts - 17%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_m10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_m10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10 
110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_m10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_m10கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 23, 2021 6:13 am

கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம் 202104230340011195_Corona-vulnerability-Death-of-famous-composer-Shravan_SECVPF
-
புதுடெல்லி,

இந்தி திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டுகளில் பிரபல
இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி
மற்றும் ஷ்ரவன் ரத்தோடு.

இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான
ஆசிக் படம் கடந்த 1990ம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும்
வரவேற்பினை பெற்றது.

இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து இசையமைத்த
பல படங்கள் வெற்றி பெற்றன.
சாஜன் (1991), ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே (1993),
பர்தேஸ் (1997) உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர்கள்
ஒன்றாக பணியாற்றினார்கள்.

இதன்பின்னர் அவர்கள் கடைசியாக,
தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் என்ற படத்தில் ஒன்றாக
பணியாற்றினர். கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்னர்
இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மும்பையில்
உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை
ஷ்ரவன் சேர்க்கப்பட்டார்.

66 வயதுடைய ஷ்ரவன் நேற்றிரவு
(ஏப்ரல் 22) 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்து உள்ளார்.

இதனை அவரது மகன் சஞ்சீவ் ரத்தோடு உறுதி செய்துள்ளார்.
ரூ.10 லட்சம் பணம் கட்டாத சூழலில் ஷ்ரவனின் உடலை
எடுத்து செல்ல மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டனர்
என்றும் சஞ்சீவ் தெரிவித்து உள்ளார்.

ஷ்ரவன் மறைவை தொடர்ந்து பலரும் டுவிட்டர் வழியே இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக