புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
17 Posts - 89%
heezulia
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
353 Posts - 79%
heezulia
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆரோக்கிய டயட் Poll_c10ஆரோக்கிய டயட் Poll_m10ஆரோக்கிய டயட் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய டயட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 22, 2021 10:01 am

ஆரோக்கிய டயட் Ht445170292153286
-
நன்றி குங்குமம் தோழி

வீடு அழகாக இருக்க வேண்டுமெனில், உள் கட்டமைப்பை
சீர்படுத்தி, ஆங்காங்கே அலங்காரப் பொருட்களை வைத்து
அழகுபடுத்தி செப்பனிடுகிறோம்.

அதுபோல் நம் உடல் வலிமை பெற, உள் உறுப்புகள் சீராக
இயங்க சமச்சீரான உணவு அவசியம். நல்ல உணவே
உடலுக்கு சக்தியையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.

அந்த உணவு முறைகளை கையாளும் விதத்தைப் பற்றி
இதில் பார்ப்போம்…

*உணவில் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்போது
குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடுகிறது
என்கிறார்கள் நிபுணர்கள். எனவே பிடித்த உணவை மிகுந்த
சுவையோடு சமைத்து சாப்பிட வேண்டும்.

*ஆரோக்கியமான டயட் சாப்பிடுபவர்களுக்கு சத்துக்
குறைபாடு ஏற்படுவதில்லை. தொற்று நோய்கள் வருவதில்லை.
‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத்
தடுக்கலாம்’ என உலக சுகாதார நிறுவனமே கூறுகின்றது.

*ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், உடற்பயிற்சி
இல்லாததுமே உலகின் மிக முக்கியமான சுகாதாரப்
பிரச்னைகள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

இதனால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை சரி செய்வதே
பல நாடுகளுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.

*கால்சியம், புரதம், மினரல்கள் உள்பட பல சத்துக்களைத்
தருபவை பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள். பால், மோர்,
தயிர் என இவை நாம் அன்றாடும் சாப்பிடும் உணவில் ஆறில்
ஒரு பங்காவது இருக்க வேண்டும்.

*நாம் சாப்பிடும் தினசரி உணவில் மூன்றில் ஒரு பங்கு
காய்கறிகளும், பழங்களும் இருக்க வேண்டும். அதேபோல்
அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் சார்ந்த உணவும்
மூன்றில் ஒரு பங்கு சாப்பிட வேண்டும்.

*தினம் தினம் வெவ்வேறு வகையான உணவுகளைச்
சாப்பிட்டால், உடலுக்கு எல்லா சத்துக்களும் சரிவிகிதத்தில்
கிடைக்கும்.

தொகுப்பு: இந்திராணி தங்கவேல், சென்னை.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக