புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
14 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
3 Posts - 7%
cordiac
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
265 Posts - 51%
heezulia
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
23 Posts - 4%
mohamed nizamudeen
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
18 Posts - 3%
prajai
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_m10பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35008
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 17, 2021 11:31 am

சென்னை: பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (ஏப்.,17) காலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 59.

பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Tamil_News_large_2751538

பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், விவேக், தன் குடும்பத்தினருடன் நேற்று (ஏப்.,16) காலையில் பேசி கொண்டிருந்த போது, லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் . அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில், உயிர் காக்கும், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் 1961ம் வருடம் நவம்பர் 19ம் தேதி விவக் பிறந்தார். அவருடைய இயற்பெயர் விவேகானந்தன். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 2009ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதை பாராட்டி 2015ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது

இயக்குனர் கே.பாலசந்தரால் 1987 ம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அவருடைய அற்புத நடிப்பாற்றலால் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வந்தன. புதுப்புது அர்த்தங்கள், உழைப்பாளி, நான்பேச நினைப்பதெல்லாம், கண்ணெதிரே தோன்றினாள், சாமி, வீரா, காதல் மன்னன், மின்னலே, பாளையத்து அம்மன், தூள், செல்லமே, பேரழகன், எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, அந்நியன், போன்ற எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் விவேக் நடித்துள்ளார்.

காலமான நடிகர் விவேக்கின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சுந்தர் சி, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் விவேக் நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் தழிழ்த்திரை உலகில் உள்ளனர். தன் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பாலும் மக்களுக்கு நகைச்சுவை மூலமா பல்வேறு நல்ல கருத்துக்களை சொல்லி வந்ததால் சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

நடிகர் விவேக் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவு குறித்து திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகி்ன்றனர்

திரைப்பட நடிகர் விவேக் சினிமாவில் நடிப்பதுடன், அப்துல் கலாம் மீது கொண்ட பற்றால், மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்; மேலும், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். கொரோனா தடுப்பூசி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் குழுவினருடன், நேற்று முன்தினம், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 'கோவேக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டார். விவேக்கிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறினர்.

விருதுகள்
* 2009 ஆம் ஆண்டு சினிமாவில் இவரது பங்களிப்பை பாராட்டி இந்திய அரசால் 'பத்மஸ்ரீ விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
* சிறந்த நகைச்சுவை நடிகருக்கான "தமிழ்நாடு அரசு சினிமா விருது" 1999 - "உன்னருகே நான் இருந்தால்", 2002 - "ரன்", 2003 - "பார்த்திபன் கனவு", 2005 - "அந்நியன்" மற்றும் 2007 - "சிவாஜி" ஆகிய திரைப்படங்களுக்காக வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
* சிறந்த நகைச்சுவை நடிகருக்கான "பிலிம் பேர் விருது" 2002 - "ரன்", 2003 - "பார்த்திபன் கனவு", 2004 - "சாமி" மற்றும் 2007 - "சிவாஜி" ஆகிய படங்களுக்காக வழங்கப்பட்டது. இதுபோல் இன்னும் பல விருதுகளை பெற்றுள்ளார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35008
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 17, 2021 11:37 am

அவரது குடும்பத்தினருக்கும் கலை உலகத்திற்கும் நஷ்டம்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
அவரது ஆத்மா சாந்தி அடைவதாக .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9731
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 17, 2021 1:16 pm

மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர் விவேக்!
குறிப்பாகப் போலிச்சாமியர்களைக் கண்டித்தவர் விவேக்!
கமல் கூறியுள்ளது போல, விவேக்கின் மறைவு, சமூகத்திற்கான இழப்பே!

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm

பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார். Vikatan%2F2021-04%2Fea07bafa-b540-42eb-879f-6456e5dbfeda%2Fvivek.jpg?auto=format%2Ccompress&format=webp&w=576&dpr=0
-
நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் விவேக்
மறைவுக்குத் திரை உலகினர் மட்டுமல்லாமல் அனைத்துத்
தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில்,
``பிரபல நடிகர் விவேக்கின் மரணம் பலரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமான வசனங்களும்
மக்களை மகிழ்வித்தன. அவரின் படங்களிலும், வாழ்க்கையிலும்,
சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரின் அக்கறை பிரகாசமாகத்
தெரியும்.

அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,
ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்’ என
தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தங்களின்
இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக