புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
29 Posts - 60%
heezulia
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_m10சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 16, 2021 5:08 pm

அதுவும் இந்த 5 இடங்கள்தான் மிக மிக மோசம்
சென்னை: சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம் 9.2% அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். அண்ணாநகர், தேனம்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய 5 இடங்கள் மட்டும் சென்னையின் மொத்த பாதிப்பில் 50% பாதிப்பு அளவை கொண்டுள்ளன.
அரசியல்வாதிகளை துரத்தும் கொரோனா..
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி! தமிழகத்தில் விஸ்வரூபம் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தாக்கம் மீண்டும் அதிவேகத்தில் உள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்புகள் 8,000-ஐ நெருங்கி சென்று வருகிறது. சென்னையிலும் தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ், தியேட்டர்கள், கோவில்களில் கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பாதிப்பு உச்சம்
இந்த நிலையில் சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம் 9.2% அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். அதாவது சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தினசரி பாதிப்பு 169 ஆக இருந்துள்ளது. அதன் பின்னர் தினசரி பாதிப்பு தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து கடந்த 4-ம் தேதி 1344 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாநகரில் அதிக பாதிப்பு அண்ணாநகர், தேனம்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய 5 இடங்கள் மட்டும் சென்னையின் மொத்த பாதிப்பில் 50% பாதிப்பு அளவை கொண்டுள்ளன. அண்ணாநகரில் 12%, தேனாம்பேட்டையில் 11%, கோடம்பாக்கத்தில் 10%, ராயபுரத்தில் 10%, அம்பத்தூரில் 9%, திரு.வி.க நகர் 8%, வளசரவாக்கம் 7%, அடையார் 7%, தண்டையார்பேட்டை 5%, ஆலந்தூர் 5%, பெருங்குடி 4%, மாதவரம் 4%, திருவொற்றியூர் 2%, சோழிங்கநல்லூர் 2%, மணலி 1% மற்றும் மற்ற மாவட்டங்கள் 3% ஆக்டிவ் கேஸ்களை கொண்டுள்ளன.
எண்ணிக்கையை பொறுத்தவரை
அண்ணாநகரில் 978,
தேனாம்பேட்டையில் 933,
கோடம்பாக்கத்தில் 795,
ராயபுரத்தில் 785,
அம்பத்தூரில் 762,
திரு.வி.க நகரில் 678,
வளசரவாக்கத்தில் 570,
அடையாரில் 567,
தண்டையார்பேட்டையில் 428, ஆலந்தூரில் 400, பெருங்குடியில் 365, மாதவரத்தில் 320, மற்ற மாவட்டங்களில் 260, திருவொற்றியூரில் 169, சோழிங்கநல்லூரில் 141, மணலியில் 95 ஆக்டிவ் கேஸ்களை கொண்டுள்ளதாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 16, 2021 5:21 pm

இது முழுக்க முழுக்க ஒரு சமூக பிரச்னை.
அரசையே நம்பி இருக்கக்கூடாது.
நம்முடைய கடமைகளை நாம் செய்யவேண்டும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக