ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்

2 posters

Go down

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல் Empty டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்

Post by ayyasamy ram Fri 16 Apr 2021 - 11:34

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல் 202104160538440735_Are-the-Olympics-cancelled-Japan-officials-comments-sow_SECVPF
-
டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் ஆளும் கட்சியின் தலைவர்களில்
ஒருவரான டோஷிஹிரோ நிகாய் அளித்த ஒரு பேட்டியில்,
‘கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்து
மோசமான சூழ்நிலை உருவானால் டோக்கியோ
ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம்’ என்று
தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கம் அவசரகால நிலையை முடிவுக்கு
கொண்டுவந்த பின்னர். டோக்கியோவில் அதிக
எண்ணிக்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்
தொற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 23-ம் தேதி தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்
விளையாட்டுக்களுக்கான சமூக தொலைதூர
நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான
கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய பணிகளை அரசாங்கம்
முன்னெடுத்து வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் மூன்று மாதங்களே
உள்ளன, ஆனால் இதைச் சுற்றி அதிகளவான நிச்சயமற்ற
தன்மை தற்சமயம் உருவாகியுள்ளது.

கியோடோ நியூஸ் கருத்துக் கணிப்பு ஜப்பானியர்களிடம்
மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர்
ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க அல்லது ரத்து
செய்வதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல் Empty Re: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்

Post by T.N.Balasubramanian Sat 17 Apr 2021 - 17:18

இந்த தடவை குறைந்தது 6 தங்கமாவது கிடைக்கும் என்றார்களே .
இந்தியாவிற்கு வந்த சோதனை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு
» டோக்கியோ ஒலிம்பிக் 2020
» டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum