Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
Page 1 of 1
கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
சென்னை,
மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் கர்நாடகம், கேரளா
உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக
உள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக
6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம்
வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று
எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து
7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே
நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்
கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல்
உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம்
மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல்
ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும்
என தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும்
அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வழக்கு விசாரணையும்
ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும்
ஏப்ரல் 23 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும்
கூறப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நாள் கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்து
உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை
பதிவாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
உடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை
மேற்கொண்டனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ப.தனபால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பாணை
வெளியிட்டுள்ளார்.
தினத்தந்தி

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனா பரவல் காரணமாக: முதன் முறையாக நோபல் மெகா விருந்து நிகழ்ச்சி ரத்து
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» கொரோனா பரவல் - கட்டுப்படுத்து நடவடிக்கை
» இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை!
» கொரோனா பரவல் வேகமெடுக்குமா? ஐ.சி.எம்.ஆர்., ஆராய்ச்சியாளர் தகவல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|