புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_m10தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 15, 2010 11:41 am

First topic message reminder :

நம்மை நாமே திருத்திக்கொள்ள ஒரு "பளிச்" பட்டியல்.


1. ஆறு மாதம் சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும், வீட்டுக்கு வீடு திருட்டு வி.சி.டி. கலெக் ஷன்
வைத்திருப்பது. குரூப்பாய் படம் பார்த்து விட்டு " என்னடா படம் எடுக்குறாய்ங்க?" என்று சலித்துக்கொள்வது சகஜம்.


2.பட்டத்து ராணியைத் தேர்ந்தெடுத்த யானைகளை, கடை தெருவில் பிச்சை காசுக்குச் சலாம் போடவைத்து,குழந்தைகளுக்கு " தோ...... ஆனை" என வேடிக்கை காட்டுவது.

3.தமிழ் நாட்டில் எட்டுத் திசையிலும் ஒலிக்கும் குரல் " அவர்களே" தகர குரலிலி விடியும் வரை " தலைவரே" போட்டாலும், காதில் ரத்தம் வழிய வழிய அசராமல் கேட்டுக்கொண்டு இருப்பது.

4.எதற்கெடுத்தாலும் சாலை மறியல் ஆரம்பித்து, கலெக்டர் வந்து உறுதிமொழி கொடுத்தால்தான் வாபஸ் என்று அறிவிப்பது. வாபஸ் வாங்கிய பிறகு உறுதிமொழி என்ன ஆனது பற்றி எவனும் கவலைப்படால் இருப்பது.

5. செருப்பு, கர்ச்சீப், துண்டு, குழ்ந்தை(!), இருப்பதை எல்லாம் எடுத்து வீசி பஸ்ஸில் இடம் பிடிப்பது தமிழனின் கண்டுபிடிப்பு. படிகட்டில் ஏறவும் விடாமல் இறங்கவும் முடியாமல் இருபக்கமும் போராடுவது தமிழனின் ரத்தில் கலந்த யுத்த குணம்.

6.அடுத்தடுத்து மிஸ்டுகால் கொடுத்து அட்டாக் பண்ணுவது. பெயர் போடாமல் மொட்டை மெஸெஜ் அனுப்பி மண்டை காயவிடுவது. " மீனை வறுத்து வெச்சிட்டியா" என பஸ் கூட்டத்தில் கத்தி பி.பி-யை எகிறவைப்பது. அட்டு ரிங் டோன்களை அலறவிடுவது என தமிழன் பண்ணும் செல்போன் தொல்லைகளுக்கு அளவே இல்லை.

7. கல்யாணத்தில் 400 ரூபாய் பேட்டா செருப்பை அடித்திவிட்டு , இத்து போன ஸிலிப்பரை எங்கே விடுவது.செருப்பு திருடு போகாமல் இருக்க திசைக்கொன்றாகச் கழ்ற்றிபோடுவது சிலரின் செக்யூரிட்டி டெக்னிக். அதிலும் வேலையைக் காட்டுவான் நம்ம ஆள்.

8. ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்து சாலையை பாழாக்குவதில் அவ்வளவு இஷ்டம். பைக்கில் செல்பவர்கள்(சிவா) இன்ஷிரன்ஸ் எடுத்து சொந்த ரிஸ்க்கில்தான் போக வேண்டும்.

9. உன் காதலுக்காக உசிரக் கொடுப்போம்டா" என்று சொல்லி, கடத்தல் , கோவில் கல்யாண்ம் என்று ஆதரவு தந்துவிட்டு , அடுத்த நாளே காணாமல் போவது.

10. அடுத்த ஸீன்ல பாரேன் --விஜயகாந்தை வில்லன் கத்தியால் குத்திருவாரு" என வரப்போகும் ஸீன்களை முன்கூட்டியே சொல்லி , பக்கத்து ஸீட்டுகாரர்களைக் கடுப்பேற்றுவதில் அலாதி குஷி.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 3:25 pm

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550



தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Yதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Sதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Hதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 16, 2010 3:29 pm

UDAYASUDHA wrote:தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 154550


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 755837



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 16, 2010 7:12 pm

அனைத்தும் சூப்பர் , பாலாஜி தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 678642 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 16, 2010 8:23 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:ஏம்பா, பைக்குன்னு உங்க காதில் கேட்டதுமே அடுத்து சிவான்னுதான் நினைக்கத் தோனுமா!!!

என்ன கொடுமை சார் இது????? தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 440806


என்ன செய்றது " பைக்" னா உங்க ஞாபகம் தான் வருது. ஆனா கீழ விழுந்து கால உடைச்சிகிட்டத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

மறுபடியுமா?????????// தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 56667 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 56667 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 56667 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 56667



தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 4:01 pm

தாமு wrote:50. என்னடா இவனுங்க , பொங்கலும் அதுவுமா , நம்மளயே பொங்க வைக்கிறாய்ங்களே !னு யோசிக்கிறீங்களா? தன்னைப் பத்தியே கிண்டல் அடிச்சாலும் , அதையும் ரசிச்சி சிரிக்குறதுதான் தமிழனுடைய தனிச சிறப்பு.


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 838572 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 56667

எதுக்கு தாமு முட்டிகிறிங்க , மேல உள்ளது எல்லாம் உன்மை தானே.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Jan 18, 2010 5:00 pm

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 865843தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 3 677196

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக