ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

+4
உதயசுதா
சிவா
தண்டாயுதபாணி
பாலாஜி
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 11:41 am

First topic message reminder :

நம்மை நாமே திருத்திக்கொள்ள ஒரு "பளிச்" பட்டியல்.


1. ஆறு மாதம் சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும், வீட்டுக்கு வீடு திருட்டு வி.சி.டி. கலெக் ஷன்
வைத்திருப்பது. குரூப்பாய் படம் பார்த்து விட்டு " என்னடா படம் எடுக்குறாய்ங்க?" என்று சலித்துக்கொள்வது சகஜம்.


2.பட்டத்து ராணியைத் தேர்ந்தெடுத்த யானைகளை, கடை தெருவில் பிச்சை காசுக்குச் சலாம் போடவைத்து,குழந்தைகளுக்கு " தோ...... ஆனை" என வேடிக்கை காட்டுவது.

3.தமிழ் நாட்டில் எட்டுத் திசையிலும் ஒலிக்கும் குரல் " அவர்களே" தகர குரலிலி விடியும் வரை " தலைவரே" போட்டாலும், காதில் ரத்தம் வழிய வழிய அசராமல் கேட்டுக்கொண்டு இருப்பது.

4.எதற்கெடுத்தாலும் சாலை மறியல் ஆரம்பித்து, கலெக்டர் வந்து உறுதிமொழி கொடுத்தால்தான் வாபஸ் என்று அறிவிப்பது. வாபஸ் வாங்கிய பிறகு உறுதிமொழி என்ன ஆனது பற்றி எவனும் கவலைப்படால் இருப்பது.

5. செருப்பு, கர்ச்சீப், துண்டு, குழ்ந்தை(!), இருப்பதை எல்லாம் எடுத்து வீசி பஸ்ஸில் இடம் பிடிப்பது தமிழனின் கண்டுபிடிப்பு. படிகட்டில் ஏறவும் விடாமல் இறங்கவும் முடியாமல் இருபக்கமும் போராடுவது தமிழனின் ரத்தில் கலந்த யுத்த குணம்.

6.அடுத்தடுத்து மிஸ்டுகால் கொடுத்து அட்டாக் பண்ணுவது. பெயர் போடாமல் மொட்டை மெஸெஜ் அனுப்பி மண்டை காயவிடுவது. " மீனை வறுத்து வெச்சிட்டியா" என பஸ் கூட்டத்தில் கத்தி பி.பி-யை எகிறவைப்பது. அட்டு ரிங் டோன்களை அலறவிடுவது என தமிழன் பண்ணும் செல்போன் தொல்லைகளுக்கு அளவே இல்லை.

7. கல்யாணத்தில் 400 ரூபாய் பேட்டா செருப்பை அடித்திவிட்டு , இத்து போன ஸிலிப்பரை எங்கே விடுவது.செருப்பு திருடு போகாமல் இருக்க திசைக்கொன்றாகச் கழ்ற்றிபோடுவது சிலரின் செக்யூரிட்டி டெக்னிக். அதிலும் வேலையைக் காட்டுவான் நம்ம ஆள்.

8. ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்து சாலையை பாழாக்குவதில் அவ்வளவு இஷ்டம். பைக்கில் செல்பவர்கள்(சிவா) இன்ஷிரன்ஸ் எடுத்து சொந்த ரிஸ்க்கில்தான் போக வேண்டும்.

9. உன் காதலுக்காக உசிரக் கொடுப்போம்டா" என்று சொல்லி, கடத்தல் , கோவில் கல்யாண்ம் என்று ஆதரவு தந்துவிட்டு , அடுத்த நாளே காணாமல் போவது.

10. அடுத்த ஸீன்ல பாரேன் --விஜயகாந்தை வில்லன் கத்தியால் குத்திருவாரு" என வரப்போகும் ஸீன்களை முன்கூட்டியே சொல்லி , பக்கத்து ஸீட்டுகாரர்களைக் கடுப்பேற்றுவதில் அலாதி குஷி.


Last edited by வை.பாலாஜி on Sat Jan 16, 2010 7:42 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by உதயசுதா Sat Jan 16, 2010 2:20 pm

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 பெர்சு மெய்யாலுமே நல்ல பதிவ கொடுத்திருக்க. இந்தா என்னோட பாராட்டு. என்னாங்காட்டி சொல்லு பெர்சு பெர்சுதான்.


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Yதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Sதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Hதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by தாமு Sat Jan 16, 2010 2:29 pm

50. என்னடா இவனுங்க , பொங்கலும் அதுவுமா , நம்மளயே பொங்க வைக்கிறாய்ங்களே !னு யோசிக்கிறீங்களா? தன்னைப் பத்தியே கிண்டல் அடிச்சாலும் , அதையும் ரசிச்சி சிரிக்குறதுதான் தமிழனுடைய தனிச சிறப்பு.


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 838572 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Sat Jan 16, 2010 2:32 pm

UDAYASUDHA wrote:தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 பெர்சு மெய்யாலுமே நல்ல பதிவ கொடுத்திருக்க. இந்தா என்னோட பாராட்டு. என்னாங்காட்டி சொல்லு பெர்சு பெர்சுதான்.

ரொம்ப நன்றி - தங்கச்சி...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by rikniz Sat Jan 16, 2010 2:33 pm

மகிழ்ச்சி


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by உதயசுதா Sat Jan 16, 2010 2:35 pm

வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 பெர்சு மெய்யாலுமே நல்ல பதிவ கொடுத்திருக்க. இந்தா என்னோட பாராட்டு. என்னாங்காட்டி சொல்லு பெர்சு பெர்சுதான்.

ரொம்ப நன்றி - தங்கச்சி...

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 572280 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 572280 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 572280


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Yதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Sதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Hதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Sat Jan 16, 2010 2:53 pm

UDAYASUDHA wrote:
வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 677196 பெர்சு மெய்யாலுமே நல்ல பதிவ கொடுத்திருக்க. இந்தா என்னோட பாராட்டு. என்னாங்காட்டி சொல்லு பெர்சு பெர்சுதான்.

ரொம்ப நன்றி - தங்கச்சி...

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 572280 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 572280 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 572280

அக்கானு சொன்னாலும் திட்டுறிங்க , தங்கச்சினு சொன்னாலும் பிரச்சனை , நான் எப்படிதான் கூப்பிடுவது.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by உதயசுதா Sat Jan 16, 2010 3:06 pm

தங்காச்சி என்கிற வார்த்தய கேட்டப்போ மன்செல்லாம் சந்தோசமாயிடுச்சு பெர்சு. அத பாராட்ட தாவல.அதுகாண்டிதான் அந்த சிம்பல போட்டேன். தப்பா எடுத்துக்காதே பெர்சு


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Yதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Sதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Hதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Sat Jan 16, 2010 3:08 pm

UDAYASUDHA wrote:தங்காச்சி என்கிற வார்த்தய கேட்டப்போ மன்செல்லாம் சந்தோசமாயிடுச்சு பெர்சு. அத பாராட்ட தாவல.அதுகாண்டிதான் அந்த சிம்பல போட்டேன். தப்பா எடுத்துக்காதே பெர்சு


திரும்பியும் பெரிசு தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 44296 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 44296,......, பாலாஜி கூப்பிடு என் தங்கச்சி... தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 938222


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by உதயசுதா Sat Jan 16, 2010 3:12 pm

சரி பாலாஜி, இனிமே காண்டி பாலாஜி அண்ணா ந்னு கூப்பிடவா? சும்மா வெறுமே பாலாஜி கூப்பிடவா? தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Icon_lol


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Yதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Aதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Sதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Uதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Dதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Hதமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Sat Jan 16, 2010 3:17 pm

UDAYASUDHA wrote:சரி பாலாஜி, இனிமே காண்டி பாலாஜி அண்ணா ந்னு கூப்பிடவா? சும்மா வெறுமே பாலாஜி கூப்பிடவா? தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Icon_lol


அது உன் இஷ்டம் தங்கச்சி , ஆனா தீட்டியருனு சொன்ன தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 816814 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 816814 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 816814


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. - Page 2 Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum