புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_m10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_m10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_m10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_m10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_m10பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 12, 2021 7:15 pm

கடந்த இரண்டு ஆண்டுகளில் அய்யாசாமி ராம் அவர்களால் ஈகரையில் பதிவிடப்பட்ட பதிவுகளில் (நேரடியான/மறைமுகமான) இருந்து சில கேள்விகள்.

1.எந்த ஆசிய நாடு அமைதியின் இல்லம் -  Abode of Peace – என அழைக்கப்படுகிறது?
மலேசியா/புருணை/கம்போடியா/அமீரகம்/பூட்டான்
2.அசர்பைஜான் நாட்டின் தலைநகரம் எது?
அஷ்கபாத்/பக்கு/அஸ்தானா/பிஸ்கெக்
3.ரஷ்யாவின் வடக்கேயும் சீனாவின் தெற்கேயும் அமைந்துள்ள நாடு எது?
மலேசியா/ஜப்பான்/நேபாளம்/மொங்கோலியா
4.பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிகார சமயம் எது?
இந்து/பௌத்தம்/இஸ்லாம்/கிறிஸ்தவம்
5.பேர்சியா என முன்னர் அழைக்கப்பட்ட நாடு எது?
ஈரான்/த்தாய்லாந்து/கம்போடியா/ஈராக்
6.டார்வின் நகருக்கு அருகே உள்ள கடல் எது?
செங்கடல்/சாக்கடல்/கருங்கடல்/ரிமோர்கடல்
7.மிகப் பழமையான 1823 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1825 இல் முடிக்கப்பட்ட எந்தப் பாலம், அவுஸ்திரேலியாவில் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இன்னமும் பாவனையில் உள்ளது?
சித்மௌவுத்/ரிச்மண்ட்/லௌன்செஸ்டன்/ரொஸ்
8.கலிபோர்னியாவின் தலைநகரம் எது?
சிக்காகோ/டெக்சாஸ்/சகிரமெண்டோ/ஜக்சன்
9.பொலோனியம் கண்டுபிடித்தவர்,1902 இல் பிரபலமானவர்,,நோபெல் பரிசு பெற்றவர் இவர் யார்?
10. ஏர்வேஸில் விமான உதவியாளராக பணி புரிந்த ஒருவரை மணம் புரிந்து ராணியாக்கிய மன்னர் யார்? எந்த நாடு?
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG. என்பது என்ன?
12.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
13.”ஒரு காலத்தில் அகிம்சை சிறந்த ஆயுதம்.
அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பினேன்.
ஆனால், இப்போது, எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை.
அமைதியான போராட்டம் என்று சொல்லி, நாம் தான், நம் அமைதியை இழக்கிறோம். ”
யார் யாருக்கு சொன்னது?
14.'ரபீந்திர சேது' என்றால் என்ன?
15.காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக இருக்கும் ஒரு பூ (மரம்), சங்ககாலத்தில் சேடல் மரம் என அழைக்கப்பட்ட மரத்தின் இன்றைய பெயர் என்ன?(நேற்றைய பதிவு)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 14, 2021 2:04 pm

நல்லதோர் பதிவு.
பல விஷயங்கள் நாம் படிக்கிறோம்.ஆனால் நினைவில் ஓரிரு நாட்கள் இருக்கின்றன.
பிறகு அன்றன்று வருகின்ற புதிய விஷயங்கள் மனதில் பாதிக்கின்றன.
பழையன கழிகின்றன புதியன புகுகின்றன.
இளம் வயதினருக்கு மற்றைய முக்கிய செய்திகளின் ஆக்ரமிப்பு.
(என்னை போன்ற) முதியோருக்கு ஞாபகமின்மை.
60 ஆண்டுகளுக்கு முன் பதிவான செய்திகள் இன்றும் LED விளக்கு போல்
பளிச்சிடுகின்றன. ஆனால் 2 வருட செய்திகள் என்னை பொறுத்த வரையில்
ட்யூப்லைட் தான்.
வேண்டுமானால் பதிவிட்டவருக்கு நினைவிருக்கலாம்.
நான் இந்த விளையாட்டில் இருந்து அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒரு சந்தேகம் --சவால் என்பது தமிழ் சொல்லா?

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 14, 2021 11:31 pm

சென்ற ஆண்டு ராம் சாரின் நகைச்சுவை பதிவு ஒன்றில் இருந்து ’சவால்’ எடுக்கப்பட்டது. ..நிலமையை அட்டகாசமாக சமாளித்த கில்லாடி! ..கப்டன் சவாலை சமாளித்தார்.

சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.

சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 15, 2021 12:06 am

பொதுஅறிவு - பதில்

1.புருணை
2.பக்கு
3.மொங்கோலியா
4.கிறிஸ்தவம்
5.ஈரான்
6.ரிமோர்கடல்
7.ரிச்மொண்ட்
8.சகிரமொண்டோ
9.மடம் கியுரி
10.வஜிரலங்கோன் தாய்லாந்து, தாய் ஏர்வெயிஸ்ல் உதவியாளராக பணிபுரிந்த -சுதிடா டித்ஜாய் ,மணம் புரிந்த ஆண்டு -2016
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG என்பது பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை பொறி.
12.சூரியன்
13.சுபாஸ் சந்திரபோஸ் காந்தியிடம் சொன்னது.
14.கோல்கட்டாவின் பெருமைமேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது 'ஹவுரா பாலம்'. ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.1936ல் பணி தொடங்கி 1942ல் நிறைவடைந்தது. பாலத்தின் நீளம் 705 மீட்டர். அகலம் 71 அடி. இதில் இரண்டு புறமும் 15 அடி நடந்து செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. நான்கு வழிச் சாலையாக அமைக்கப் பட்டு உள்ள இப்பாலத்தின் மீது தினமும் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. மேலும் 4.5 லட்சம் பேர் நடந்தும் செல்கின்றனர்.
இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் 'ரபீந்திர சேது' பாலம்.
15.சேடல் மரம் சங்ககால மலர்கள் பட்டியலில் (99 மலர்கள் -ஈகரை சிவா பதிவு) உள்ளது. இப்போது பவளமல்லி எனவும் பாரிஜாதம் எனவும் அழைக்கப்படுகிறது.தனிச் சிறப்பான நறுமணம் கொண்ட இப்பூ குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 15, 2021 2:00 pm

வினா விடைகள் அருமையான பதிவு.
ராம்/சக்தி நன்றி நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 15, 2021 2:10 pm

Code:
சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.

சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.
சக்தி18

ஏ சவால் கோ ஜவாப் தே தோ ! குஜராத்தில் இருந்த காலத்தே அதிகம் நடைமுறையில் கேட்ட சொற்றொடர் .
சவால் --கேள்வி
ஜவாப் --பதில்.
சவால் என்ற சொல் தமிழா என்றதற்கு சரியான
ஜவாப் கொடுக்கும்
சக்தி உம்மிடம் உண்டு என்பதை அறிவேன்.

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக