புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
24 Posts - 60%
heezulia
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
11 Posts - 28%
Balaurushya
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 3%
Barushree
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 3%
nahoor
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 3%
kavithasankar
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
78 Posts - 76%
heezulia
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
11 Posts - 11%

4 Posts - 4%
kavithasankar
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 2%

prajai
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 14, 2021 6:30 pm

சர் சி வி ராமன் அவர்களுக்கு ஒளி சிதறல் (RAMAN'S EFFECT )க்காக
நோபல் பரிசு 1930 ஆண்டு வழங்கப்பட்டது.
அவரது உறவினர்களை பற்றி சில தகவல்கள்.

ராமன் அவர்களின்
1. சகோதரர் மகன் - டாக்டர் S சந்திரசேகர் -பிரெஞ்சு அரசின் உயர்ந்த செவாலியர் பட்டம்.
லிக்விட் கிறிஸ்டல் ஆராய்ச்சி டைரக்டர் பெங்களூரு.
2.  சகோதரி மகன் டாக்டர் ராமசேஷன்-டைரக்டர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ,
ராமன் ஆராய்ச்சி கழகம் ,சர்வ தேச பெளதீக கழக இதழ் /ஆராய்ச்சி இதழ் ஆசிரியர் .
3. சகோதரியின் பேத்தி -டாக்டர் சாந்தா --புற்று நோய் ஆஸ்பத்திரி --அறிமுகம் சொல்லிக்கொண்டே போகலாம்.
4.சகோதரர் -CS அய்யர். புகழ் பெற்ற சங்கீத / வயலின் வித்துவான் ---சென்னை மியூசிக்
அகாடெமி என்னும் இசை கல்லூரியின் ஸ்தாபகர்.
5.சகோதரரின் பேரன்  VS சுந்தர் -தரமணி மேட்சயின்ஸ்  professor
6.சகோதரரின் மகள் வித்யா சங்கர் --புகழ் பெற்ற  வீணை வித்துவான் -மியூசிக் கல்லூரியில் தேர்வுகள் செய்யும் கமிட்டியில் ஒரு அங்கத்தினர்.

சில பிரபலங்களின் வழித்தோன்றல்கள் பல துறையில்.பரிமளிக்கின்றனர்

அரசியலிலும்/வியாபார சந்தையிலும் /சினிமா உலகிலும்  பார்க்கிறோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 14, 2021 6:59 pm

இவரது குடும்ப வாழ்க்கை குறித்த
விபரங்கள் உள்ளனவா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 15, 2021 6:37 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  280px-Sir_CV_Raman
சர் சந்திரசேகர வெங்கட ராமன்
Sir CV Raman.JPG
பிறப்பு நவம்பர் 7, 1888
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு 21 நவம்பர் 1970 (அகவை 82)
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
தேசியம் இந்தியன்
துறை இயற்பியல்
பணியிடங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட
மாணவர்கள் ஜி. என். ராமச்சந்திரன்
அறியப்படுவது இராமன் விளைவு
விருதுகள் Knight Bachelor (1929)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930)
பாரத ரத்னா (1954)
லெனின் அமைதிப் பரிசு (1957)
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

வாழ்க்கை
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள்
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்
இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி விக்கிப்பீடியா தமிழ்

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 15, 2021 6:40 pm

மேற்கண்டதை தவிர வேறு பகிரக்கூடிய தகவல்கள்
இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம் ராம் .

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக