ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:58 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54 pm

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 10:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:23 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 1:37 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:31 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:25 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:23 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:21 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 pm

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 pm

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 pm

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 pm

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 pm

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 pm

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 pm

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

2 posters

Go down

தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று Empty தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

Post by ayyasamy ram Tue Apr 13, 2021 7:28 am

தமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 36 ஆண்கள்,
2 ஆயிரத்து 675 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேருக்கு
கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேரும்,
வெளிமாநிலங்களில் இருந்து வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட
250 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,048 முதியவர்களும்
இடம் பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 105 பேரும்,
செங்கல்பட்டில் 611 பேரும், கோவையில் 604 பேரும், குறைந்தபட்சமாக
ராமநாதபுரத்தில் 17 பேரும், பெரம்பலூரில் 4 பேரும் பாதிப்புக்கு ஆளாகி
உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில்
11 பேரும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில்
சென்னையில் 8 பேரும், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருச்சியில்
தலா இருவரும், கோவை, திருப்பூர், வேலூரில் தலா ஒருவரும் என 8 மாவட்டங்களில்
உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 927 பேர் கொரோனா நோய் தொற்றால்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 339 பேர் ‘டிஸ்சார்ஜ்'
செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 710 பேரும், செங்கல்பட்டில்
308 பேரும், கோவையில் 283 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 80 ஆயிரத்து
910 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 308 பேர் உள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி முதல் நேற்று
வரை 4 ஆயிரத்து 208 பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 578 பேர்
கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 3 ஆயிரத்து 551 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 14 பயணிகளுக்கு புதியவகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
13 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுவரை இங்கிலாந்தில்
இருந்து தமிழகம் வந்த 38 பேருக்கு புதியவகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று Empty Re: தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

Post by ayyasamy ram Tue Apr 13, 2021 7:40 am

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா;உலகில் 2 வது இடத்திற்கு வந்தது
-
தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று Corona10
-
தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று Corana10

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று Empty Re: தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

Post by T.N.Balasubramanian Tue Apr 13, 2021 3:48 pm

250 குழந்தைகளா? பெற்றோர்களே விழித்துக்கொள்ளுங்கள்.!!


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று Empty Re: தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா தொற்று
» `ஆறே நாளில் ஒரு லட்சம் பாதிப்புகள்’ - இந்தியாவில் 5 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum