புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jan 24, 2010 2:23 pm

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Aayirathil-oruvan-Stills-039_thumb%5B3%5D
ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.

எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)

எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."

அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..

அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..

"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..

எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?

நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..

கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?

மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!

(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..

http://everythingforhari.blogspot.com/2010/01/15.html

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 24, 2010 2:32 pm

மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!

(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..

ஒவ்வரு பெண்ணும் சொல்ல நினைத்தை அவர்கள் சொல்லி இருக்காங்க... வாழ்த்துக்கள் & நன்றிகள் சகோதரி...

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 677196 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 677196 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 677196 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 5:37 pm

மகிழ்ச்சி

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Riki
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 03, 2010 11:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 03, 2010 12:53 pm

அது சில சின்ன புள்ளைங்களுக்கு சொல்லி இருப்பாங்க...

maturity ஆகாத நிறைய பேர்களுக்கு புரிவதில்லை

இப்போ எல்லாம் சகஜமா போச்சு... நோ சென்சார் ...

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Wed Feb 03, 2010 1:59 pm

அன்பு சகோதரிக்கு,

1000 - ல் 1 - வன் படம் ரொம்ப நல்லா இருக்கு.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 755837

நானும் ஒரு பெண்தான்.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 938222

செல்வராகவன் சொல்லவருவது என்னான்னு உங்களுக்கு புரிந்தது அல்லவா? அதுதான் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

கார்த்தி ரீமாகிட்டையும் ஆண்ட்ரியாகிட்டையும் பேசுறது படத்தில்
பெரும்பாலான இடங்களில் mute செய்யப்பட்டது. ஏனென்றால், அவர்கள் அவ்வளவு
அச்சிலேற்ற முடியாத கொச்சை வார்த்தைகளில் திட்டுகிறார்கள்/பேசுகிறார்கள்
என்று நாமும் புரிந்துகொள்ளத்தான். அந்ததரப்பு மக்கள் உபயோகப்படுத்தும்

slang - ஐ யதார்த்தத்துடன்காட்டியிருக்கிறார். (நீங்க பார்த்த திரையரங்கில் வசனங்கள் அனைத்தும் வெளிப்படையாக இருந்ததா தெரியவில்லை).

அதேசமயம் ரீமா கார்த்தியை திட்டும்போதும் ரீமாவும் ஆண்ட்ரியாவும்
ஆங்கிலத்தில் திட்டிக்கொள்ளும்போதும் வசனங்கள் ஒலிபரப்பாக்கப்பட்டன.

திரையரங்கில் சவுண்ட் விட்ட விசில் அடித்த பசங்களைப்பற்றி கண்டுகொள்ளாதீர்கள். அவர்களெல்லாம் இதற்காகவே
Theater - க்கு வருபவர்கள்.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 572280

விஜய், அஜித் போன்றவர்களின் படங்களுக்கு சம்பந்தமே இல்லாமல்
பெயரைப்போட்டவுடன்/அல்லது அவர்களின் மொக்கை வசனங்களுக்கு
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 806360 கைத்தட்டும்போதும் விசில் அடிக்கும்போது இருப்பதைப்போல எண்ணி
புறந்தள்ளிவிடுங்கள். இவர்கள் தானும் படம் பார்க்காமல் மற்றவர்களையும்
படம் பார்க்க விடாத கூட்டங்கள். (நான் இவர்களின் படத்திற்கு போனதில்லை -
சொல்லக்கேள்வி)

வசனங்கள் & காட்சிகள் தரத்தைக்கொண்டுதான் படத்துக்கு தணிக்கைத்துறை A சர்டிபிகேட் வழங்கியுள்ளது.

உதாரணத்திற்கு 'தெனாவெட்டு' என்ற படத்தில் கஞ்சா கருப்பு நகைச்சுவை என்ற
பெயரில் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள். இது போல் எத்தனையோ படங்கள். நான்
ஒன்றை மட்டும்தான் சாம்பிள் - க்காகசொன்னேன்.

இதைவிட மோசமான காட்சிகள் இடம்பெறும் படங்கள் பல U சர்டிபிகேட்டுடன்
திரையிடப்பட்டு வருகின்றன என்பதை நீங்களும்
அறிவீர்கள்/பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

15 + அல்லது 18 + இதையெல்லாம் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை. படம்
பாக்கணும்ன்னு தோணுச்சுன்னா.... பாப்பாங்க. அவ்வளோதான். Selective - ஆ
படம் பாக்குறவங்க டிவி - ல திரை விமர்சனம் பார்த்துட்டு முடிவுபண்ணுவாங்க.
18 + ன்னு போடுற எத்தனை படங்களுக்கு ஸ்கூல் பசங்க Q - ல் நிக்குறாங்க
பார்த்ததுண்டா.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 44296

ஏன் நீங்க ஏதோ பலான படத்துக்கு போயிட்டது மாதிரி Feel பண்ணியிருக்கீங்க.

"நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்..

உங்க கணவர் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்.

"ஒம்மேல ஆசைதான்" பாட்டு ரியல்லி சூப்பர்.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 182891 அதன் அனைத்து வரிகளையும்
கவனித்துக் கேளுங்கள். கேளுங்க.... கேளுங்க.... கேட்டுகிட்டே இருங்க....

இப்பல்லாம் பெரியவங்க பார்க்காத பல (பலான) படங்களைக்கூட
சிறியவர்கள்/குழந்தைகள் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்கள் வீட்டிலோ அல்லது
நண்பர்களுடனோ சென்று பார்த்து விடுகின்றனர். வீட்டில் டிவி - ல் அது
மாதிரி சீன்கள் வரும்போது பெரியவர்கள் பார்த்துவிடக்கூடாதே என்று சேனல் -
ஐ மாற்றுகின்றனர். சிறியவர்கள் பார்த்துவிடக்கூடதே என்று பெரியவர்கள்
மாற்றினால் 'இதெல்லாம் நாங்க முன்னாடியே பாத்துட்டோம்ல'
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Drunken_smilie என்கிற பாணியில்
அவர்களுக்குள்ளே ஒரு நகைப்பு.

படத்தை/கதையை ரசிக்கறவங்க ரசிச்சுக்கிட்டே இருங்க. மத்தவங்க என்ன
நினைப்பாங்களோ என்றெல்லாம் யோசிக்க இதுல என்ன இருக்கு. அவர்கள் ரசனை
'வேறு'மாதிரி. விட்டுத்தள்ளுங்கள்.

நானே படத்தை இன்னொரு முறை பாக்க பிளான் போட்டு இருக்கேன்.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. 325286

இன்னொரு முற பாருங்க....

N Joy .
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Icon_cheers

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 5:21 pm

ரொம்ப ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன் நீங்க (BPL) கண்டிப்பா இன்னொரு முறை பார்க்கிறேன் சிடியில்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 04, 2010 5:24 pm

ஐயோ,படமா அது.ஒரு தடவையெ பார்க்க முடியலை.அதுல ஒன்ஸ்மோரா.
கொடுமைடா சாமி. என்ன கொடுமை பங்கஜா இது.

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Uஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Dஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Aஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Yஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Aஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Sஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Uஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Dஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. Hஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 04, 2010 5:26 pm

பொருமையா பர்ர்க்க வேண்டிய படம்...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 5:27 pm

அவங்கதான் ஆசைப்படுறாங்கள்ள பாருங்க அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக