புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
108 Posts - 74%
heezulia
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
3 Posts - 2%
Pampu
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
273 Posts - 76%
heezulia
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
8 Posts - 2%
prajai
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_m10ராஜாஜியின் சுவையான உவமைகள்’ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாஜியின் சுவையான உவமைகள்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 11, 2021 10:14 am

அருணா பப்ளிகேஷன்ஸ், எஸ்.அனிதா எழுதிய,
‘படித்தாலே பரவசம் – ராஜாஜியின் சுவையான உவமைகள்’
நுாலிலிருந்து:

அடுத்த ஆண்டு பயிரிடும் பொருட்டு, விதை நெல்லை சேமித்து
வைக்கிறான், விவசாயி. பயங்கர பஞ்சம் தலைவிரித்தாடும்
காலத்திலும், விதைக்காக வைத்திருக்கும் தானியத்தை,
சாப்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டான்.

வருங்கால சமூகத்து விதை போன்றவர்கள், நம் மாணவர்கள்.
சுதந்திர போரிலோ, நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளிலோ
அவர்களை ஈடுபட செய்வது, தவறான செயல்.

இந்தியாவின் வருங்கால மேன்மையை உத்தேசித்து, அவர்கள்
நன்றாக படித்து, அறிவை வளர்த்து, பிற்காலத்தை சமாளிக்க
தயாராக வேண்டும்.

பிச்சைக்காரர்களுக்கென்று தனி விடுதி அமைக்க வேண்டும்
என்று கற்பனை செய்வது சுலபம். ஆனால், காரியம்
சாத்தியமில்லை. ஊரில் கொஞ்சம் பிச்சைக்காரர்களா
இருக்கின்றனர்…

நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமாய்
வியாபித்திருக்கின்றனர்.

எனவே, அவர்களுக்கு தனி விடுதி கட்டுவது, முடிகிற காரியமல்ல.
கொசுக்களை பிடித்து வைத்து விட்டால், கொசு உபத்திரவமே
நீங்கிவிடும் என்று நினைப்பது போல் தான், பிச்சைக்காரர்களுக்கு
விடுதி அமைக்கும் யோசனையும்.
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக