புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
78 Posts - 77%
heezulia
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
243 Posts - 76%
heezulia
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_m10இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 18:47

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
[ltr][size=14]மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.[/ltr][/size]
இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் Screenshot20295-1631622164



தாமதமாக தேதி தெரிவித்தார்கள்

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிகத் தாமதமாக தெரிவிக்கப்பட்டது.
17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது.

வளைகாப்பு நிகழ்ச்சி இருக்குதேஇந்த கூட்டத்தில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப் படவேண்டும் என்ற அஜென்டா அதைவிட தாமதமாக தரப்பட்டது. அதற்குள்ளாக நான் முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அதை ரத்து செய்து விட முடியவில்லை. உதாரணத்துக்கு.. இப்போது இங்கே இருந்து (செய்தியாளர் சந்திப்பு இடத்திலிருந்து) நேரா, ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.







கொரோனா டைமில் மீட்டிங்

கடந்த ஒன்றரை வருட காலமாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் கொரோனா ஓயவில்லையே. மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை இருக்கிறது. செய்தியாளர்களாகிய நீங்கள் கூட முகத்தில் முக கவசம் அணிந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் திடீரென்று அனைத்து மாநில நிதியமைச்சர்களும் 100% நேரடியாக வருகை தந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று 10 நாட்களுக்கு முன்பாக தகவல் தெரிவிப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் தொடர்பாக நிதி அமைச்சர் பிடிஆர்




ஜிஎஸ்டி கூட்டம்

இதனிடையே, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு முடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி தட்ஸ்தமிழ் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 19:26

நன்கு /அதிகம் படித்தவர்.
சிறந்த அறிவாளி என்று பெயர் பெற்றவர் .
அயல் நாட்டில் வங்கிகளில் முதன்மை பதவிகள் வகித்தவர்.
நிதித்துறை /பொருளாதாரம் அறிந்தவர்.
ex tempore --முன்னதாக தயார் செய்யாமல் எந்த சமயத்திலும் பொருளாதாரம் பற்றி பேசக்கூடியவர் 
கலந்துகொண்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக