புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவின் 2-வது அலைக்கு காரணம் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
Page 1 of 1 •
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை
கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம்
1 லட்சத்துக்குள் இருந்தது.
அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து
விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது.
அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா
பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி
இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை எழுச்சி
பெற காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள்
விளக்கம் அளித்துள்ளனர்.
டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (தொற்றுநோய்த்துறை தலைவர்,
இந்திய பொது சுகாதார நிறுவனம்):-
கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணங்கள் உண்டு.
புதிய வகை கொரோனா பரவலை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும்
கூட நிச்சயமாக தொற்று பரவல் அதிகரிப்பில் அவற்றுக்கு பங்கு
உண்டு.
அவற்றில் சில நோய் எதிர்ப்பு தன்மைக்கு தப்பிப்பவையாகவும்,
முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவுபவையாகவும் உள்ளன.
பிரேசில் வகை கொரோனாவை பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி
கண்டறிவதில்லை. இதே போன்று தென்ஆப்பிரிக்க வகையில்,
துணை குழுக்களும் உள்ளன. அதுவும் ஆன்டிபாடிகளால்
கண்டறியப்படுவதில்லை.
இந்தியாவில் தடுப்பூசி போடுவது, எந்த அளவுக்கு வேகமாக இருக்க
வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்த அளவுக்கு இப்போதைய வேகம்
இல்லை. ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது
திருப்திகரமாக இல்லை.
பாதிப்பு ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி குறைந்த
பின்னர் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இது விரிவாக ஆராயப்படவில்லை. இதன்விளைவாக நிறைய
எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக
இருப்பார்கள்.
சுற்றுச்சூழல் காரணங்களும், சமூக நடத்தையும் கொரோனா பரவலில்
முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற
விழாக்களில் பங்கேற்கிறபோது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு
பரவ வாய்ப்பாகிறது

டாக்டர் என்.கே.அரோரா (தொற்றுநோயியல் நிபுணர்):-
4 அல்லது 5 காரணிகள் ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்படுவதால்
தொற்று பரவல் அதிகரிக்கிறது. வைரஸ் பரவல் அலைபோல
வருவது இயல்பான ஒன்றுதான்.
கொரோனா பரவல் பற்றிய பயம், முதல் 6 மாதங்களில் இருந்த
அளவுக்கு இப்போது இல்லை. குறைந்து விட்டது. பொருளாதாரம்
எல்லாவற்றையும் திறந்து விட்டது. மக்கள் வெளியே வருகிறார்கள்.
ஆனால் கொரோனா கால நடத்தைகளில் கவனக்குறைவு உள்ளது.
கூட்டம் கூடுவது அதிகரித்து இருக்கிறது. இது லேசான நோய்
என்ற எண்ணமும் வந்து விட்டது. முக கவசம் அணிவது மிகவும்
குறைந்து விட்டது.
புதிய வகை கொரோனாவும் பரவல் அதிகரிக்க ஒரு காரணம்தான்.
பேராசிரியர் ஜெயபிரகாஷ் முலியில் (வேலூர் கிறித்தவ மருத்துவ
கல்லூரி முன்னாள் முதல்வர்):-
கொரோனா பற்றிய கவலை மக்களிடம் குறைந்துள்ளது.
முதலில் மக்கள் பயந்தனர். ஆனால் இப்போது அதே மக்களிடம் பயம்
குறைந்து இருக்கிறது. புதிய வகை கொரோனாவால் தாக்குதல் விகிதம்
அதிகரிக்கக்கூடும்.
முந்தைய பாதிப்பால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை புதிய வகை
கொரோனா பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கான ஆதாரம்
தற்போது இல்லை.
தினத்தந்தி

Similar topics
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!
» விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1