Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை விரல் பயிற்சி – மருத்துவம்
2 posters
Page 1 of 1
கை விரல் பயிற்சி – மருத்துவம்
-
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும்,
கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்.
கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி
செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை
கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம்.
மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன்
இணைப்புள்ளது ஆகும்.
இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை
ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்;
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது
ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம்
கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும்
அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன்
இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல்
இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
Re: கை விரல் பயிற்சி – மருத்துவம்
நடுவிரல்;
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது
உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில்
இரத்த ஓட்டத்தை சீராக்கி
தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன்
இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை
மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்;
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த
மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை
எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள்
மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு
கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்க
வல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை
அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்;
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது
இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த
ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை
ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும்
மேம்படுத்துகிறது,
இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம்
போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை;
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய்.
இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக்
கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி
செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து
விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
வாட்சப் பகிர்வு
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கை விரல் பயிற்சி – மருத்துவம்
நல்ல அருமையான பதிவு.
செலவில்லா வைத்தியம்.
பயன் பெறுக.
செலவில்லா வைத்தியம்.
பயன் பெறுக.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» வருகின்ற Technical SI தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வு வினா விடைகள்.
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» விரல் இறுக்கம்
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» வருகின்ற Technical SI தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வு வினா விடைகள்.
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» விரல் இறுக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum