புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 8:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
69 Posts - 51%
heezulia
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
2 Posts - 1%
vista
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
1 Post - 1%
mini
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
1 Post - 1%
balki1949
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
426 Posts - 58%
heezulia
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
253 Posts - 35%
mohamed nizamudeen
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
3 Posts - 0%
vista
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_m10ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 09, 2021 5:20 am

16 Aug 2015- குங்குமம்
ஏவுகணை மட்டுமல்ல… இதயமும் காத்தார் கலாம்! Kalam
-
இதயநோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவியிலும்,
போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிப்பர்
தயாரிப்பிலும் அப்துல்கலாமின் பங்களிப்புகள்

முக்கியமானவை.
இதய சிகிச்சை மருத்துவரான அருண் தனசேகரன்,
ஸ்டென்ட் கருவி பற்றியும், அதில் கலாம் கொண்டு வந்த

மாற்றங்கள் பற்றியும் விளக்குகிறார்.
‘‘இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை

நீக்க இரு வகை சிகிச்சைகள் இருக்கின்றன.
ஒன்று ஆஞ்சியோபிளாஸ்டி, மற்றொன்று பைபாஸ் சர்ஜரி.
நெஞ்சுவலி வருகிற எல்லோருக்குமே பைபாஸ் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதயத்தின் மூன்று
ரத்தக் குழாய்களிலுமே அடைத்துக் கொள்ளும்போதோ,
ஆஞ்சியோபிளாஸ்டி கைகொடுக்காத போதோ பைபாஸ்

சர்ஜரி செய்யலாம்.
மற்றபடி ஆஞ்சியோபிளாஸ்டியே உயிரைக் காப்பாற்றப்

போதுமானது.
இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் உதவும் ஒரு
கருவிதான் ஸ்டென்ட் (Stent). அதாவது, அடைப்பு
ஏற்பட்டிருக்கும் ரத்தக்குழாயை ரத்தம் செல்லும் வகையில்

சற்று விரிவாக்குவார்கள்.
அதன்பிறகு, ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கிவிடாத
வகையில் ஸ்டென்ட் கருவியைப் பொருத்துவார்கள்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கோபால்ட் போன்ற உலோகங்களால்
இந்த ஸ்டென்ட் கருவி பிரத்யேகமாக வடிவமைக்கப்

பட்டிருக்கும்.
இது சராசரியாக இரண்டரை மில்லி மீட்டர் அளவு இருக்கும்.
இந்த ஸ்டென்ட்டின் விலை 1990களின் தொடக்கத்தில்
லட்சங்களில் இருந்தது. அதிக விலை பற்றிய விஷயம்
டாக்டர் அப்துல் கலாமின் கவனத்துக்கு வந்ததும்,
‘ஏழைகளுக்கு இதயநோய் வந்தால் என்ன செய்வார்கள்’
என்று ஹைதராபாத்தில் இருக்கும் இதய சிகிச்சை

மருத்துவரான சோமராஜுவிடம் கேட்டிருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாவதுதான் அதிக

விலைக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார் சோமராஜு.
அதன்பிறகு, இந்திய தொழில்நுட்பத் திலேயே டாக்டர்
சோமராஜுவுடன் இணைந்து, 1998ல் ஸ்டென்ட்டை

வெற்றிகரமாக வடிவமைத்தார் அப்துல் கலாம்.
இதன்மூலம் லட்சங்களில் இருந்த ஸ்டென்ட், 20 ஆயிரம்
ரூபாயாக விலை குறைந்தது. Kalam-Raju-Stent என்ற
இருவரின் பெயரிலேயே ‘KR stent’ என்று
அழைக்கப்படும் இந்த ஸ்டென்ட் மூலம் இன்றும்
லட்சக்கணக்கான இதயங்களில் கலாம் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்.
இதில் முக்கியமான ஒரு விஷயம், வெளிநாடுகளில்
ஸ்டென்ட்டை தயாரிப்பவர்கள் மருத்துவத்துறையில்
மிகுந்த அனுபவம் கொண்டவர்கள். ஆனால், ஏவுகணை
விஞ்ஞானியாக இருந்த கலாம், தனக்குத் தொடர்பில்லாத
மருத்துவத்துறையில் குறுகிய காலத்தில் இதுபோல்
ஒரு கருவியை வடிவமைத்தது மிகப்பெரிய ஆச்சரியம்.
---
-ஞானதேசிகன்
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக