புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_m10ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 14, 2010 3:51 pm

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம்

அவர் பல்கலைக்கழகத்திலே படிச்சு கிட்டிருந்தபோது மாணவர்களுக்கான சாரணர்
அணியிலே சேர்ந்திருந்தார். பயிற்சி கொடுக்கிறபோது சார்ஜன்ட், “லெப்ட்
டேர்ன் ரைட் டேர்ன்” அப்படீன்னு சொல்லுவார். எல்லா மாணவர்களும்
திரும்புவாங்க. ஓஷோ திரும்பமாட்டார்.
சார்ஜண்ட் வந்து கேட்பார் “ஏன்? காதிலே ஏதும் கோளாறா” அப்படீன்னு. ஓஷோ
சொன்னார், “காதிலே எந்தக் கோளாறும் இல்லை. இடது பக்கமோ வலது பக்கமோ
எதுக்காகத் திரும்ப னும்ணு யோசிச்சேன், அதனால திரும்பலை” அப்படீன்னு.
நான் பொதுவாச்சொல்றேன், ஒரு சிந்தனையாளர் – எதிர் காலத்திலே ஞானியாக
மலரப் போகிறவர் – சாரணப் பயிற்சியிலே வெற்றி பெறலை. அவருக்குப் பொருந்தாத
துறையிலே சாதிக்கணும்னு அவர் நினைக்கலை.

இன்னைக்கு என்ன நடக்குது? ஏதாவது ஒரு துறையிலே முயற்சி செய்து தன்னால
அதில் ஈடுபட முடியாதபோது, ஒண்ணு, மன உறுதியோடு மறுபடியும் முயற்சி செய்து
ஜெயிக்கலாம். இல்லை, மனசு ஒத்து “இது நம்ம துறை இல்லை”, அப்படீன்னு முடிவு
பண்ணி நகர்ந்துடலாம்.

ஆனா, சிறிசா ஏற்படற தோல்வியை ரொம்பப் பெரிசா எடுத்துட்டு, நாம எதுக்குமே பொருந்தவில்லை போலிருக்கு அப்படீன்னு பலபேர் நினைச்சுடறாங்க?
நான் பொதுவாச் சொல்றேன், ஒரு விஞ்ஞானி கவிஞராக முயற்சி செய்தால் அந்தப்
பரிசோதனை தோல்வியிலே முடியும். ஒரு கவிஞன் விஞ்ஞானியாக முயற்சி செய்தால்
அதுவும் பாதியிலே திசை திருப்பும். (அப்படி ஒரு கவிஞர் பாதியிலே விஞ்ஞானப்
படிப்பை விட்டு வெளியேறி, பிறகு தமிழ் படிச்சு இப்ப ரொம்பப் பிரபலமா
இருக்கார். யார்னு சரியா எழுதற முதல் மூன்று வாசகர் களுக்கு, அந்தக்
கவிஞருடைய புத்தகம் பரிசாக அனுப்பப்படும்)

அதனாலே, எல்லோரும் எல்லாமும் ஆக முயற்சி செய்யாம, தங்கள் தனித்தன்மை
என்னான்னு தெரிஞ்சு அந்தத் துறையிலே சிறந்து செயல்பட எல்லா முயற்சியும்
எடுத்துக்கணும்.

“எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது” அப்படீன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு.
நான் பொதுவாச் சொல்றேன், நாம் எதை விரும்ப றோமோ அதை ரசிச்சு
செய்கிறபோது அந்த வேலை ஒரு சுமையாத் தெரியாது. சுகமாத் தெரியும். அதை
விட்டுவிட்டு, வராத துறையிலே முயற்சி செய்து தன்னைத் தானே எதற்கும் உதவாத
ஆள்னு முடிவு செய்யறது ரொம்ப தப்பு.

நம்ம வாழ்க்கையிலே நடக்கிற சம்பவங்கள் ஒவ்வொண்ணும் மறந்து போறதுக்காக
இல்லை. திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து, அதிலே பயன்படக் கூடிய
விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்காகத்தான்.

ஓஷோவைப் பற்றி ஆரம்பத்திலே சொன்னேன். அவர் மகாத்மா காந்தியடிகளைப் பல
இடங்களிலே மிகக் கடுமையா விமர்சனம் செய்திருக்கார் ஆனா, காந்தியடிகளுடைய
சுயசரிதையைப்பற்றிச் சொல்கிறபோது. “இவ்வளவு வெளிப்படையா, தன்னைப் பற்றித்
தானே விஞ்ஞானப்பூர்வமா ஆய்வு செய்து எழுதறது ரொம்ப கஷ்டம்” என்கிறார் ஓஷோ.
நான் பொதுவாச் சொல்றேன், எல்லா விஷயங்களைப் பற்றியும் நாம சரியா
கருத்துச் சொல்வோம். நம்மைப் பற்றி தெளிவாக இருக்கறோமா? “என்னைப் பற்றி
என்ன நினைக்கிறீங்க” அப்படீன்னு அடுத்தவர்களைக் கேட்போம் இது தேவையில்லை.
நம் பலங்களைப் புரிஞ்சுக்கறதும் நம் பலவீனங்களைப் புரிஞ்சுக்கறதும் தான் உண்மையிலேயே நம்மைப் புரிஞ்சுக்கறது!

நம்மை உணர்வதே உண்மையை உணர்வது

உண்மையை உணர்வதே உயர்வுகள் தருவது.

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 14, 2010 3:53 pm

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196 ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196 மிக சிறந்த பதிவு. ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196 ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 14, 2010 3:53 pm

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 678642 ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 154550

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 4:05 pm

SUPER ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 678642

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Fri Jan 15, 2010 4:07 pm

வை.பாலாஜி wrote:ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196 ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196 மிக சிறந்த பதிவு. ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196 ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 677196
ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் 678642

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் Riki
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக