ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை!

3 posters

Go down

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! Empty ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை!

Post by ayyasamy ram Mon Apr 05, 2021 11:22 am

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! Cashew-nut_759
-
உண்மையிலேயே முந்திரியில், ஆரஞ்சு பழத்தை விட ஐந்து
மடங்கு வைட்டமின் சி செறிந்து காணப்படுகிறது.
-
சத்தான உணவுகளில் என்ன சாப்பிடலாம் என சிந்திக்கும் மக்கள் பழங்கள், காய்கறிகளுக்கு அடுத்ததாக பாதாம், வால்நட் ஆகியவற்றையே சத்தானவைகளாக கருதுகின்றனர். ஆனால், இவற்றை விட சத்தானதாக முந்திரி இருந்து வருகிறது.

இந்தியா மற்றும் ஆப்பிரிகாவில் விளையும் முந்திரி, பாதாம் மற்றும் வால்நட்களுக்கு இணையாக சத்துகளைக் கொண்டவை. ஆனால், பெரும்பான்மையாக மருத்துவர்கள் பாதாம் மற்றும் வால்நட்களை சாப்பிட அறிவுறுத்துவர். ஆனால், முந்திரையை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.

முந்திரியில் சிலர் சொல்வதைப் போல கொலஸ்ட்ரால் என்பது இல்லை. நீரிழிவு நோயாளிகள் இரவு நேரத்தில் அனுபவிக்கும் உணர்விழப்புக்கு, தினமும் முந்திரியை சாப்பிட்டு வந்தால், அதன் பாதிப்புகளை தவிர்க்கலாம். உடலில், ரத்த சர்க்கரையின் அளவை சீராக ஒழுங்குப்படுத்த முந்திரியை சாப்பிடலாம்.

முந்திரியில், பொட்டாசியம், வைட்டமின் -ஈ மற்றும் பி-6 , போலிக் அமிலம் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் செறிந்துள்ளது. மேலும், முந்திரியில் உள்ள கொழுப்பில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக ஓலிக் அமிலம் உள்ளதால் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

மேலும், முந்திரி உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். முந்திரி, ஜீரணத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், முந்திரியை ஒரு சில வேளைகளில் அதிகப்படியாக சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படக்கூடும்.

முந்திரியில் உள்ள சத்துகள் நமது உடலின் இரும்புச்சத்தை சீராக பயன்படுத்த உதவுவோடு, கதிரியக்கத்திலிருந்தும் நம்மை காக்கிறது. உண்மையிலேயே முந்திரியானது, ஆரஞ்சு பழத்திலிருந்து கிடைக்கும் வைட்டமின் – சி யை காட்டிலும், ஐந்து மடங்கு செறிந்து காணப்படுகிறது.

இதனால், நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது. மேலும், அவற்றிலுள்ள பிற சத்துகள் இதயநோய் வராமல் தடுப்பதோடு, மூட்டு வலி பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! Empty Re: ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை!

Post by T.N.Balasubramanian Mon Apr 05, 2021 4:33 pm

முந்திரி விலை அதிகம் ஆயிற்றே .
நெல்லிக்கனி அதைவிட சிறந்தது
விளையும் மலிவு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! Empty Re: ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை!

Post by ஜாஹீதாபானு Mon Apr 05, 2021 5:09 pm

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! 103459460 ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை! Empty Re: ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum