புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
58 Posts - 59%
heezulia
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
35 Posts - 35%
mohamed nizamudeen
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
2 Posts - 2%
balki1949
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
mini
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
415 Posts - 59%
heezulia
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
233 Posts - 33%
mohamed nizamudeen
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
5 Posts - 1%
mini
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கணநாதர் ரகசியம்! Poll_c10கணநாதர் ரகசியம்! Poll_m10கணநாதர் ரகசியம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணநாதர் ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 04, 2021 11:17 am

கணநாதர் ரகசியம்! E_1617448133
-
'சிதம்பர ரகசியம்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நடராஜர் சன்னிதியில், மறைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைப்
பற்றிய விளக்கமே இது.

இந்த மறைவுப் பகுதி வழியாக பார்த்தால், வானமே
எல்லையாகத் தோன்றும். இறைவன் எல்லையற்றவன்,
புரிந்து கொள்ள முடியாதவன் என்பதற்காக, அமைக்கப்பட்ட
சன்னிதி இது.

இதுபோல், 'கணநாதர் ரகசியம்' என்ற அமைப்பை, தஞ்சாவூர்
மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் காணலாம்.

சமீபகாலமாக, ராகு கோவில் என, இது பிரசித்தி பெற்றுள்ளது.

இந்தக் கோவிலின் நுழைவு வாசலில், கொடி மரத்தை ஒட்டி,
கணநாதர் ரகசியம் என, பெயரிடப்பட்ட சன்னிதி உள்ளது.

பொதுவாக, சிவாலயங்களில் நுழைவு வாயிலின் இடதுபுறம்
விநாயகர் சன்னிதி இருக்கும். இங்கே, விநாயகரின்
இன்னொரு பெயரான கணநாதரின் பெயரில் சன்னிதி
இருக்கிறது.

இதன் வரலாறு அதிசயிக்கத்தக்கதாக உள்ளது.
பகவான் பெரியவனா, பக்தன் பெரியவனா என்ற கேள்வியை
ஆன்மிகத்தில் எழுப்புவதுண்டு.

தன்னை விட பக்தனே பெரியவன் என, நமக்கு விட்டுத்
தருகிறான், ஆண்டவன். இந்த தத்துவத்தின் அடிப்படையில்
அமைந்தது தான், இந்த சன்னிதி.

ஒரு காலத்தில், இந்த கோவிலுக்குள் யாரும் நுழைய முடியாத
நிலை இருந்தது. உள்ளே செல்ல முயன்ற பக்தர்கள், கீழே
விழுந்து காயமடைந்தனர். இதற்கான காரணம் தெரியாமல்
தவித்தனர்.

கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்து, பிரசன்னம் (கோவில்
தொடர்பான ஜோதிடம்) பார்த்த போது, கோவிலுக்குள்
தீய சக்திகள் புகுந்துள்ளதும், பக்தர்களை உள்ளே வர
விடாமல் தொல்லை செய்ததும் தெரிய வந்தது.

அப்போது, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகான்,
அவ்வூருக்கு வந்தார். இவர், கும்பகோணம் அருகிலுள்ள
திருவிசநல்லுாரில் பிறந்தவர். கரூர் அருகிலுள்ள நெரூரில்
சமாதியானார்.

இதனால், நெரூர் மகான் என, அழைக்கப்பட்டார்.
அவரிடம் பக்தர்கள் கோவிலின் நிலையை எடுத்துக்
கூறினர்.

அவர் கோவிலுக்குள் வந்து, சிவ கணங்களுக்கு தலைவராக
விளங்கும் விநாயகரையும், ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை
செய்தார். ஆனால், இவை யார் கண்களுக்கும் தெரியாது.

சன்னிதிக்குள் ஒரு விளக்கு ஏற்றப்பட்டது.
உடனே, உள்ளே இருந்த தீய சக்திகளை நோக்கி,
தீ ஜுவாலைகள் பாய்ந்தன. அவை, அலறியடித்து
வெளியேறின.

சமீபகாலமாக, ராகு தோஷ நிவர்த்திக்காக, மக்கள் இங்கு
வருகின்றனர். இவர்கள், கணநாதர் சன்னிதியை
வழிபட்டாலே போதும். சகல தோஷமும் நீங்கி விடும்.

கும்பகோணத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில்
திருநாகேஸ்வரம் உள்ளது.
--
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக