புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
136 Posts - 78%
heezulia
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
1 Post - 1%
Pampu
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
301 Posts - 78%
heezulia
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_m10வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியர்வை நாற்றத்தால் சங்கடமா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 4:27 pm

பனி காலம் முடிவடைந்து இன்னும் சில வாரங்களில் கோடைக் காலம் தொடங்கவிருக்கிறது. கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று.

கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.

இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.

தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.

இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.

குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும். காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.

Rupa

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 4:36 pm

தண்ணியடிச்சாலும் யாரும் பக்கத்தில் வர மறுக்கிறார்களே தாமு!!! அதற்கு ஏதேனும் ஆலோசனை உள்ளதா?



வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 4:38 pm

சிவா wrote:தண்ணியடிச்சாலும் யாரும் பக்கத்தில் வர மறுக்கிறார்களே தாமு!!! அதற்கு ஏதேனும் ஆலோசனை உள்ளதா?

ஏன் தல எப்படி குண்டக்க மண்டக்க தான் கேள்வி கேட்பின்களா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 4:41 pm

குண்டக்க மண்டக்க - என்ன அர்த்தம் ரிபாஸ்!!!



வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 4:44 pm

சிவா wrote:குண்டக்க மண்டக்க - என்ன அர்த்தம் ரிபாஸ்!!!



குண்டக்க மண்டகன்னா அதுதான் குண்டக்க மண்டக்கா இப்படியல்லாம் கேட்ககூடாது பிறகு அழுதுடுவேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 4:51 pm

கேள்வி கேட்டால் உடனே பதில் சொல்லனும்!!! இல்லைன்னா!!!!>>>>>

வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Vijayakanth



வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 4:55 pm

சிவா wrote:கேள்வி கேட்டால் உடனே பதில் சொல்லனும்!!! இல்லைன்னா!!!!>>>>>

வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Vijayakanth

என்ன தல இப்படி விஜயகாந்த் விளையாட்டு துப்பாக்கி எல்லாம் துக்கிடிங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 4:57 am

வியர்வை நாற்றத்தால் சங்கடமா? Icon_lol வியர்வை நாற்றத்தால் சங்கடமா? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக