புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல் Poll_c10அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல் Poll_m10அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல் Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல் Poll_c10அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல் Poll_m10அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல் Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 04, 2021 5:55 am

லண்டன்:
அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர்,
ரத்தம் உறைந்து பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பதாக
இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
இதற்கிடையே, பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் பொது
பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு
போடப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்,
அஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி
இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில்
உள்ளது.

இதே போல், அஸ்ட்ரஜெனகாவின் தடுப்பூசி பல நாடுகளிலும்
பல்ேவறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்,
இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்தம் உறைந்து பாதிக்கப்
படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஐரோப்பிய
யூனியன் நாடுகளும் வேறு பல நாடுகளும் மருந்துக்கு தடை
விதித்துள்ளன.

ஆனாலும், உலக சுகாதார நிறுவனம் எந்த தடையும்
விதிக்கவில்லை. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்
தொடர்ந்து அஸ்ட்ரஜெனகா மருந்து பயன்பாட்டில் இருந்து
வருகிறது. இந்நிலையில்,

இங்கிலாந்தில் கடந்த 24ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில்
1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில்,
30 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டதாகவும்
அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும் இங்கிலாந்து அரசு அதிர்ச்சித்
தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

ஆனாலும், அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட
பக்கவிளைவுதான் காரணமாக என்பது குறித்து எந்த ஆதாரமும்
இல்லை.

இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும்,
இந்தியாவைப் பொறுத்த வரையில் இதுவரை கோவிஷீல்டு
தடுப்பூசி போட்ட யாருக்கும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள்
இல்லை என்றே மத்திய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய  காலை நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 90 லட்சம்
பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
---
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக