புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
102 Posts - 74%
heezulia
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
267 Posts - 76%
heezulia
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_m10கேலிக்குள்ளான ஜனநாயகம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேலிக்குள்ளான ஜனநாயகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 02, 2021 10:09 pm

அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது.

யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.

பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்… ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது…!

வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.

புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், “ஹாய்! டாடி” என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான். லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன்.

“யாரு”?

“யாருன்னா”?

“தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்”.

மனைவி சிரிக்க மகன் சொன்னான் “அப்பா …கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம வீட்டுக்குள்ளேயே வந்துக் கேட்டாருப்பா” என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னான்.

சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.

“என்னது”?

“பிரிச்சிப் பாருங்க”.

உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இருந்தது.

“ஏது”?

“அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க”.

“ஏன் வாங்கின”.

“ஆன்…எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா”.

எல்லாரும்…என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.

காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.

தெருவைப் பார்த்தேன். ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.

ஆம் செத்தது…
நம்
ஜனநாயகம்!
------------------
-நன்றி-வாட்சப்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 03, 2021 5:27 pm

ஆம் செத்தது…
நம்
ஜனநாயகம்!

கேலிக்குள்ளான ஜனநாயகம்! Anjali
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக