புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா கட்டுப்பாடு நீடித்தாலும் மின்சார ரெயில்களில் தினமும் 3 லட்சம் பேர் பயணம்
Page 1 of 1 •
சென்னை:
கொரோனா இன்னும் நீடித்து வருவதால் மின்சார ரெயில்கள், பணி செய்வோருக்கான சிறப்பு ரெயில்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் எந்த அளவு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டதோ அந்த அளவிற்கு தற்போது மின்சார ரெயில்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன.
அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை சென்ட்ரல், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் 600 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 3 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். கொரோனாவுக்கு முன்பு எந்த அளவு மக்கள் பயணம் செய்தார்களோ அந்த அளவுக்கு தற்போது பயணம் செய்ய தொடங்கிவிட்டனர்.
ஆனாலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாகவே இன்னும் விதிமுறைகள் ரெயில்நிலையங்களிலும், ரெயில்களிலும் பின்பற்றப்படுகின்றன. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் மட்டும் இன்னும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சீசன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்டுகளும் வினியோகிக்கப்படவில்லை.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்யக்கூடியவர்கள், கூலி தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
கொரோனா தொற்று காலம் நீடித்து வருவதால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முககவசம் அணிந்து ரெயில்களில் பயணிக்க வேண்டும். சமூக இடைவெளியும் பின்பற்றப்படுகிறது.
‘பீக் அவர்ஸ்’ கட்டுப்பாடு மட்டுமே தற்போது நீடித்து வருகிறது. அந்த நேரத்தில் பொதுவான பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனாலும் அனைத்து ரெயில் சேவையும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. தினமும் சுமார் 3 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இதுவரையில் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன. ஆனால் வழக்கமான சேவைகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாலைமலர்

Similar topics
» ஒரு வாரத்துக்கு சிறப்பு ரெயில்களில் ரூ.16 கோடி டிக்கெட்டுகள் விற்பனை - 82 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள்
» சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று..
» மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1