புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம் Poll_c10இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம் Poll_m10இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம் Poll_c10 
58 Posts - 63%
heezulia

19 Posts - 21%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 63%

17 Posts - 20%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 02, 2021 6:12 am

இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம் 202104020343501706_10-years-since-India-won-the-World-Cup-Gautam-Gambhirs_SECVPF
-
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.
பதிவு: ஏப்ரல் 02, 2021 03:43 AM

அந்த உலக கோப்பையை உச்சிமுகர்ந்து இன்றுடன்
10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2011-ம் ஆண்டு ஏப்ரல்
2-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதி
ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதியது.

இதில் இலங்கை அணி நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை
இந்திய அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் டோனி சிக்சருடன் வெற்றிக்குரிய ரன்னை எடுத்து
குதூகலப்படுத்தியதுடன் 91 ரன்கள் விளாசி ஆட்டநாயகன்
விருதையும் பெற்றார்.

ஆல்-ரவுண்டராக பிரகாசித்த யுவராஜ்சிங் தொடர்நாயகனாக
தேர்வு செய்யப்பட்டார். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின்
உலக கோப்பை கனவும் நனவானது. கண்ணீர் மல்க
கோப்பையை ஏந்திய
அவருக்கு இது கடைசி உலக கோப்பை தொடராக அமைந்தது.

உலக கோப்பையை கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி
முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம்
நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இறுதி ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்தவரான இந்திய முன்னாள்
வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில்,
‘அது ஒரு பெருமைக்குரிய தருணம் தான். ஆனால் இப்போது
இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரம்
இது. கடந்த 10 ஆண்டுகளாக நாம் எந்த உலககோப்பையையும்
வெல்லவில்லை.
அனேகமாக நாம் அடுத்த உலக கோப்பையை வெல்வதற்குரிய
நேரம் இது’ என்றார். உலக கோப்பையை வென்ற பிறகு இறுதிப்
போட்டியில் விளையாடிய அந்த 11 வீரர்களும் இணைந்து மீண்டும்
எந்தவொரு ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை
என்பது வேதனையான ஒன்று என்றும் கம்பீர் ஆதங்கப்பட்டார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக