ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை தவறா குடிமகனாக.

2 posters

Go down

கடமை தவறா குடிமகனாக. Empty கடமை தவறா குடிமகனாக.

Post by T.N.Balasubramanian Thu Apr 01, 2021 4:53 pm

ஆமாங்க நம்மால் இப்போதைக்கு செய்யமுடிந்த ஒரு கடமையை
இந்திய தேசத்தின் குடிமகனாக செய்துள்ளேன் 10 நிமிடத்திற்கு முன்னால்..

ஆமாம் --என்னுடைய வாக்குரிமையை தபால் மூலம் பதிவு செய்தேன்.
எல்லாம் நம்முடைய தேர்தல் கமிஷனின் முன்னேற்பாடுகள்.

10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனின் ஒருவர்,அவர்களிடம் உள்ள
பதிவேட்டின் படி எங்கள் அடுக்ககம் வந்து 80/ 80+ வோட்டர்களை அணுகி
எங்கள் சம்மதம் பெற்றார். சிலர் சம்மதம் தெரிவிக்க /சிலர் நேரிடையாக பதிவு செய்ய
விருப்பம் தெரிவித்தனர்.

என்ன நடவடிக்கை எப்பிடி செய்தனர்?
இன்று வந்த போலிங் அதிகாரியுடன் உரையாடலில் கிடைத்த செய்திகள்,
(நான் புரிந்துகொண்ட அளவில். சிரி சிரி சிரி )

தபால் ஓட்டுக்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் கொண்டு வந்த படிவத்தில் விருப்பம்
தெரிவித்தவுடன் அந்த படிவம் தேர்தல் அலுவலகத்திற்க்கு போகிறது. அந்த படிவத்தில்
எனது பெயர் /பாலினம் /வயது /முகவரி /எனது தேர்தல் அட்டை எண் /அலைபேசி எண் முதலியவை அடக்கம்.
இந்த படிவம் சென்ற உடன் எந்தன் பெயரில் ஒரு நீள் சதுர கவரில் எங்கள் தொகுதி
வேட்பாளர்கள் பெயர் கொண்ட ஓட்டுப்பதிவு சீட்டு உள்வைக்கப்படுகிறது.
எந்த தேதியில் /உத்தேச நேரத்தில் வோட்டு பதிவு அதிகாரி வருவார் என்ற தகவல்
முன்கூட்டியே வருகிறது.நம்முடைய தேர்தல் அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் ஒரு அதிகாரி /அவருக்கு உதவியாளர்கள் இருவர்/ ஒரு போலீஸ் காவலர் /ஒரு வீடியோ கலைஞர் /ஒரு மூன்று பக்க தடுப்பு இத்யாதிகளுடன் வருகிறார்கள்.
வந்தவுடன் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து ஒரு படிவத்தில்
நம்முடைய கையொப்பத்தை பெறுகின்றனர். அதே போல் ஓட்டுப்பதிவு சீட்டிலும்
நம் கையொப்பம் பெற்று (பெயர் /முகவரி /வயது முதலானவை சரியாக இருக்கா என்று
பார்த்துக்கொள்ளதான்) பதிவு சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் /அவரது புகைப்படம் /தேர்தல் சின்னம் முதலியவை இருக்கின்றன .
நான் நாற்காலியில் அமர்ந்திருக்க /எதிரே சென்டர் டேபிளில் வாக்கு சீட்டு இரெண்டாக மடிக்கப்பட்டு/அது பிறகு மூன்றாக மடிக்கப்பட்டு (ரகசியம் காக்கத்தான்) கொடுக்கப்படுகிறது.வோட்டு போடும் முறையும் விளக்கப்படுகிறது.
நான்/வோட்டு சீட்டு /மூன்று பக்க தடுப்பு /கையிலே பேனா .
வோட்டு போட்டாகிவிட்டது . மற்றவர்களுக்கு தெரியாதபடி மடிக்கப்பட்ட ஒட்டு சீட்டு
சீல் வைத்த ஸ்டீல் பெட்டியில் உள்ள மேல் த்வாரம் வழியாக உள்ளே போடுகிறேன்.
இவை யாவும் நாந்தான் வாக்கு பதிவு செய்தேன் என்பதற்கும் /ரகசியம் காக்கவும் எதிர் திசையில் இருந்து வீடியோ எடுக்கப்படுகிறது.
தேர்தல் அலுவலர்கள் (பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் /அரசு அலுவலக காஷியர் /மேல்நிலை குமாஸ்தா /போலீஸ்காரி /வீடியோ கிராபர் ) நான் நன்றி கூற விடைபெறுகின்றனர்.
10-15 நிமிடங்கள் ஆகிறது. முதல் முறையாக 80+ மக்களுக்கு அறிமுகம்.அடுத்து வரப்போகும் தேர்தல்களில் 60+ ம் இணைக்கப்படலாம்.

அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி நன்றி







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடமை தவறா குடிமகனாக. Empty Re: கடமை தவறா குடிமகனாக.

Post by ayyasamy ram Thu Apr 01, 2021 5:24 pm

ஒரு தொகுதியின் வெற்றியை தீர்மானிப்பதில்
முதியோர் வாக்குகள் பெரும் பங்கு வகிக்கும்!
-
அந்த வகையில் உங்கள் ஓட்டு மதிப்பு மிக்கதாகிறது...
-
ஆமோதித்தல் ஆமோதித்தல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum