புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
56 Posts - 74%
heezulia
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_m10கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 31, 2022 1:20 pm

கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் GGplSZo

-
நுரையீரலுக் கென்றே கடவுளால்  படைக்கப்பட்ட காய்
ஆகும்.

இதை யாரும் அதிகம் வாங்கி  சாப்பிட மாட்டார்கள்

பத்து ருபாய்க்கு பை நிறைய  கிடைக்கும்

இது கொரோனா நோய்   விரைவில் குணமடைய நல்ல  
மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது.

கொத்தவரங்காய் ஒருவருக்கு குறைந்தபட்சம் கால் கிலோ
வாங்கி நாரெடுத்துவிட்டு சிறு பொடியாக வெட்டி சிறிது
மிளகுத் தூள் போட்டு கொதிக்க வைத்து நீரை அருந்திவிட்டு
காயை சாப்பிட்டுவிட வேண்டும்.

தொடர்ந்து சுமார் ஒரு வாரம் சாப்பிட்டால் நுரையீரல் காற்று
தாராளமாக உள்வாங்கி மூச்சுத் திணறல் என்ற
பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.

நான் இணையத்தில் இதன்  இயல்புகளை ஆராய்ந்தேன்

இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வல்லமை
பெற்று  இருக்கிறது என்றும்
இது உடலில் சர்க்கரையின்  அளவை சமபடுத்துகிறது என்றும்
இது மூட்டு வலியை  சரி செய்கிறது என்றும்
இது அஜீரண கோளாறுகளை  சரி செய்கிறது என்றும்
இரத்தத்தில் உள்ள கொழுப்பை  குறைக்கிறது என்றும்
சிவப்பணுக் களின் எண்ணிக்கையை   அதிகரிக்கிறது என்றும்
இதய நோய் வராமல் தடுக்கிறது  என்றும்
ஆஸ்துமா விற்கு நல்ல   மருந்து என்றும்
நல்ல வலி நிவாரணி   மற்றும் கிருமி நாசினி என்றும்
-
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது  என்றும்
இரத்த சோகைக்கு நல்ல மருந்து   என்றும்
சர்க்கரை நோயை குணப்படுத்து கிறது   என்றும்
கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு
நல்லது  என்றும்
குழந்தையின் எலும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு
நல்லது என்றும்
உடல் எடையை குறைக்க  சிறந் சிறந்த மருந்து என்றும்
ஒவ்வாமையை போக்கவல்லது  என்றும் சொல்லப்பட்டுள்ளது.
-

மன அழுத்தத்தை குறைக்கிறதாம்
நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது என்றும்
சரும பிரச்சினையை தீர்க்கிறது என்றும்
மலச்சிக்கலை போக்குகிறது என்றும்
ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது என்றும்
சூட்டை குறைக்கிறது என்றும்
ஐன்னி வந்தால் சரிசெய்கிறது என்றும்
அம்மை நோயை மூன்று நாட்களில் சரி   செய்கிறது என்றும்
குறிப்பிடப்பட்டு இருந்தது
-
கொத்தவரங்காயில், விட்டமீன் கே இருக்கிறதாம்  
போலிக் ஆசிட் இருக்கிறதாம்
நார் சத்து அதிகமாக இருக்கிறதாம்
(நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து)
இரும்பு சத்து இருக்கிறதாம்  கால்சியம் இருக்கிறதாம்
மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும்  
கிளைக்கோநியூட்டிரியன்ட் இதில் உள்ளதாம்
சுண்ணாம்பு சத்து இதில்   உள்ளதாம்
ஆன்டி-ஆக்ஸிடனஉள்ளதாம்  புரதச்சத்து உள்ளதாம்
-
இதற்கு மேல் என்ன   வேண்டும்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில்  இருந்து
வெளிநாடுகளுக் அதிகம்   ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம்
இது
-
படித்தேன் பகிர்கிறேன்....
-
வாட்ஸ் அப் பகிர்வு

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:57 pm

கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக