புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  Poll_c10ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  Poll_m10ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  Poll_c10 
69 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  Poll_c10ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  Poll_m10ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 30 Mar 2021 - 13:09

பெங்களூரு:
ரூ. 6.84 கோடி கடன் வாங்க பரிந்துரை செய்து வழங்கிய
ஆவணங்கள் போலியானது என்ற புகாரில் நடிகர் ரஜினிகாந்த்
மனைவிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திங்கள் அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள்
சௌந்தர்யா இயக்கிய படம் கோச்சடையான்.

மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
பணம் போதவில்லை என்பதால் மீடியா ஒன் குளோபல்
நிறுவனம் கடன் வாங்க முயற்சி மேற்கொண்டது. இதற்காக
மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தின்
மனைவி லதாவிடம் உதவி கேட்டதாம்.

அப்போது லதா ரஜினிகாந்த், சில ஆவணங்களை கொடுத்து,
ஆட் பியூரோ என்ற நிறுவனத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்களை ஏற்று கொண்டு,
ஆட் பியூரோ நிறுவனம் ரூ.6.84 கோடி கடன் வழங்கியதாக
கூறப்படுகிறது. இதற்கிடையே கடனை திரும்ப செலுத்த
முடியாமல் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திணறி உள்ளது.

இதையடுத்து லதா ரஜினிகாந்திடம் கேட்டபோது, அவர் மறுப்பு
தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆட் பியூரோ நிறுவனம், ''லதா ரஜினிகாந்த்
வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது. இதனால்
எங்களுக்கு ரூ.6.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பணத்தை லதா ரஜினிகாந்த் வழங்கவேண்டும்'' என்று
பெங்களூரு அல்சூர்கேட் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து பெங்களூரு அல்சூர்கேட் போலீசார் லதா ரஜினிகாந்த்
மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பெங்களூரு 2வது
ஏ.சி.எம்.எம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று
போலீசார் தரப்பில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.-
-
தமிழ் ஒன் இந்தியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 30 Mar 2021 - 18:27

ஆஹா ......பெரிய புள்ளிகளுக்கு இது கைவந்த கலை ஆயிற்றே !
நீரவ் மோடி /விஜ மல்யா போன்று அல்லாது சிறிய அளவில்.
சிறிய புள்ளியோ!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue 30 Mar 2021 - 22:54

நல்ல காலம் கட்சி தொடங்கவில்லை.
தொடங்கி இருந்தால்.........................
(பிரேம)லதா - லதா vs ஆகி இருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக