புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
Page 1 of 1 •
-
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்
ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா அரைசதம்
விளாச இந்திய அணி 329 ரன்கள் குவித்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு
போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில்
இருந்தது. மூன்றாவது போட்டி புனேயில் நடக்கிறது.
இங்கிலாந்து அணியில் டாம் கர்ரானுக்கு பதிலாக மார்க் உட்
தேர்வானார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு
தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம் பிடித்தார்.
'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல
துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய தவான், 44 பந்தில்
அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த
போது அடில் ரஷித் 'சுழலில்' ரோகித் (38) போல்டானார்.
தொடர்ந்து அசத்திய ரஷித் பந்தில் தவான் (67) அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி (7),
லோகேஷ் ராகுல் (7) ஏமாற்றினர். பின் இணைந்த ரிஷாப் பன்ட்,
ஹர்திக் பாண்ட்யா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை
மீட்டது. அபாரமாக ஆடிய ரிஷாப் அரைசதம் கடந்தார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த போது ரிஷாப் (78)
அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா (64),
தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். குர்னால் பாண்ட்யா (25),
ஷர்துல் தாகூர் (30) நிலைக்கவில்லை.இந்திய அணி 48.2 ஓவரில்
329 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 3, அடில் ரஷித் 2 விக்கெட்
கைப்பற்றினர்.
---------------
தினமலர்
இதையடுத்து, 330 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி
இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க
வீரர்கள் ஜேசன் ராயை 14 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவை
ஒரு ரன்னிலும், புவனேஸ்வர் குமார் வெளியேற்றினார்.
கடந்த ஆட்டத்தில் அதிரடி சதம் விளாசி அச்சுறுத்தலாக
விளங்கிய பென் ஸ்டோக்ஸ், இப்போட்டியிலும் தனது
அதிரடியை தொடர்ந்தார்.
ஆனால், 35 ரன்கள் சேர்ந்திருந்த அவரை நடராஜன்
அவுட்டாக்கினார். இதையடுத்து டேவிட் மலான் அரைசதம்
விளாசி அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்தார்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு
257 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், சாம் கர்ரன்
அதிரடியாக விளையாடி அச்சுறுத்தினார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில்,
நடராஜன் அந்த ஓவரை வீசினார். சாம் கர்ரன் தட்டிவிட்ட
முதல் பந்தில், இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்த
மார்க்-வுட் ரன் அவுட்டாகினார்.
அடுத்த வந்த டாப்லி ஒரு ரன் எடுத்து, கர்ரனுக்கு வாய்ப்பளித்தார்.
கடைசி 4 பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று,
2-க்கு 1 என ஒருநாள் தொடரையும் வென்றது.
-
நியூஸ் 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|