புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_lcapஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_voting_barஅமேசன்  (Quiz) போட்டியும் இன்றைய பதிலும் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமேசன் (Quiz) போட்டியும் இன்றைய பதிலும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 28, 2021 6:25 pm

அமேசானின் தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும். இந்தப் போட்டியின் பரிசு என்னவென தெரியுமா? போட்டியின் பரிசாக இந்திய மதிப்பில் 10,000 ரூபாய் க்கு மேல் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய மார்ச் 28 2021 கேள்விகளுக்கான பதில்கள்..
1.பாகிஸ்தான் புவிசார் குறியீட்டைக் கோரும் (GI) பொருள் Potohar Plateau விளைவிக்கப்படும் இமாலய இளஞ்சிவப்பு உப்பு.- இந்துப்பு-Himalayan pink salt (இந்துப்பு என்பது முன்பு இந்தியா உப்பு ஆகும்)
(சமீபத்தில் இந்தியா பஸ்மதி அரிசிக்கு புவிசார் குறியீடு கோரிய போது பாகிஸ்தான் ஐயூ இல் முறையிட்டது நினைவிருக்கலாம்.)
2. Phillip Island Trophy இல் 2021 பெப்ரவரியில் நடந்த WTA இரட்டையர் போட்டியில் வென்றவர் அங்கிதா ரெயினா - 28 (அவருடன் ஆடிய மற்றவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த கமில்லா ரக்ஹிமோவா -19)
3.சமீபத்தில் இந்திய ராணுவத்துக்கு  100th K-9 Vajra Howitzer ஐக் கொடுத்த நிறுவனம் -L&T
4. iconic perfume தொடங்கப்பட்டது 1921 இல்.
5.fast paced card game விளையாட்டில் உள்ள எண்ணிக்கை - 112

இந்த போட்டியில் பங்கேற்பது எப்படி?
1. பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
2. அமேசான் ஆப்'பில் லாக் இன்-செய்தல்.
3. ஹோம் பேஜ்ஜில் கீழே “அமேசான் வினாடி வினா" என்ற பேனர் இருக்கும். அதை கிளிக் செய்யவும். 4. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு துல்லியமான பதில்களைக் கொடுத்து வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும்.

தினமும் நடக்கும் இந்த வினாடி வினா போட்டியானது மொத்தம் ஐந்து கேள்விகளைக் கொண்டிருக்கும். ஐந்து கேள்விகளும் நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக வைத்து கேட்கப்படும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்தால் மட்டுமே பரிசுபெற தகுதி. ஒரு கேள்விக்கு தவறாக பதிலளித்தால் கூட நீங்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவீர்கள். சரியான பதில் சொன்னவர்களில் இருந்து ஒரு வெற்றியாளர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இன்று நடக்கும் போட்டியின் வெற்றியாளர் ஒரு மாதம் கழித்து அதாவது அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார். வெற்றியாளருக்கு ரூ.10,000 பரிசுக் கூப்பன் வழங்கப்படுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 28, 2021 6:27 pm

அதேசமயம்……..
அமேசன் கிப்ட் என வழமைக்கு மாறான இணைய முகவரியுடன் (URL) வரும் ஏமாற்று பற்றியும் கவனம் தேவை.
பயனர்கள் இந்த வினாடி வினாவை 5 வாட்ஸ்அப் குழுக்கள் அல்லது 20 தனிப்பட்ட நபர்களுக்கு பகிருமாறு அதில் வலியுறுத்தப்படும். நம்பி ஷேர் செய்துவிட்டு பார்த்தால், பரிசுகள் எதுவும் கிடைக்காமல் பயனர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

இலவசப் பரிசுகளை வழங்குவதாகக் கூறும் வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம். பல செய்திகளில் பெரும்பாலும் எழுத்து பிழைகள் உள்ளன. அதையெல்லாம் சரியாக சரிபார்த்து உறுதி செய்யுங்கள். செய்தியின் மொழியைப் பாருங்கள். பல சமயம் இது உங்களின் போனில் இருந்து தகவல்களை திருடுவதற்காகவும், டெபிட், கிரெடிட் கார்ட் எண்களை ஹெக் செய்து மோசடி செய்வதற்காக அனுப்பப்படும் போலி மெசேஜ்களாக இருக்கும். கவனமாக இருங்கள்.

(அமேசன்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக