ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம்

2 posters

Go down

இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம் Empty இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம்

Post by ayyasamy ram Sat Mar 27, 2021 5:28 am

புனே:
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்
இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்த இங்கிலாந்து அணி புனேயில் நடக்கும் மூன்று
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில்
முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி
இன்று நடந்தது. கைவிரல் காயத்தால் விலகிய மார்கனுக்குப் பதில்
இங்கிலாந்து கேப்டனாக பொறுப்பேற்ற பட்லர், 'டாஸ்' வென்று பீல்டிங்
தேர்வு செய்தார்.

சாம் பில்லிங்ஸ், மார்க் உட் நீக்கப்பட்டு டாப்லே, டேவிட் மலான், அறிமுக
வீரராக லிவிங்ஸ்டோன் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் தோள்பட்டை
காயத்தால் வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ரிஷாப் பன்ட் இடம்
பெற்றார்.

ராகுல் சதம்

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது.
17 பந்தில் 4 ரன் மட்டும் எடுத்து திரும்பினார் தவான். வேகமாக ரன்கள் சேர்த்த
ரோகித், 25 ரன்னுக்கு அவுட்டானார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய
கேப்டன் கோஹ்லி 62வது அரைசதம் அடித்தார். இவர் 66 ரன்னுக்கு அவுட்டானார்.

அடுத்து லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் இணைந்தனர். ராகுல், ஒருநாள்
அரங்கில் ஐந்தாவது சதம் அடித்தார். சிக்சர் மழை பொழிந்த ரிஷாப் பன்ட்,
ஒருநாள் அரங்கில் 2வது அரைசதம் அடித்தார்.

இவர் 40 பந்தில் 77 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 35 ரன் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில்
6 விக்கெட்டுக்கு 336 ரன்கள் எடுத்தது. குர்னால் பாண்ட்யா (12) அவுட்டாகாமல்
இருந்தார
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம் Empty Re: இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம்

Post by ayyasamy ram Sat Mar 27, 2021 5:28 am

இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம் Tamil_News_large_2737618

பேர்ஸ்டோவ் சதம்


கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ்
ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது,
ரோகித்தின் சூப்பர் 'த்ரோவில்' ராய் (55) அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ்,
சிக்சர் மழை பொழிய இந்திய ரசிகர்களின் 'டென்ஷன்' எகிறியது.

குல்தீப் பந்தில் சிக்சர் விளாசிய பேர்ஸ்டோவ், 11வது சதம் எட்டினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்த போது ஸ்டோக்ஸ் 99 ரன்னில்
(10 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டானார். பிரசித் வீசிய 37வது ஓவரில் பேர்ஸ்டோவ்
(124), பட்லர் (0) அவுட்டாகினர்.லிவிங்ஸ்டன் இரண்டு சிக்சர் அடிக்க இங்கிலாந்து
வெற்றி எளிதானது.

இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 337 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது. லிவிஸ்டன் (27), மலான் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி
மார்ச் 28ம் தேதி நடக்கிறது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம் Empty Re: இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம்

Post by T.N.Balasubramanian Sat Mar 27, 2021 8:30 am

இந்திய அணி முதல் 10 ஓவர்களில் அதிக ஓட்டங்கள் எடுப்பதில்லை. அந்த பவர் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுக்க சந்தர்பங்கள் இருக்கின்றன. இங்கிலாந்து அணி என்றில்லாமல் எந்த அணிகளுக்கு எதிராக விளையாடினாலும் இதே கதைதான்.
மேலும் மைதானத்தில் field set up சரிவர இல்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம் Empty Re: இந்திய அணி தோல்வி * வீணானது ராகுல் சதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்திடம் வீழ்ந்தது: இந்திய அணி முதல் தோல்வி - ரோகித் சர்மா சதம் ‘வீண்’
»  சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
» தோனி சதம் வீண்: இந்தியா தோல்வி
» ஐ.பி.எல் -2018 !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum