ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Go down

வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு Empty வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Post by ayyasamy ram Fri Mar 26, 2021 9:20 pm

வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு Image?url=https%3A%2F%2Fimages.news18.com%2Ftamil%2Fuploads%2F2021%2F03%2Fmodi-in-bangladesh
-
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம்
சென்றுள்ளார். வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும்
அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு
விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு
விடுத்ததின் பேரில் பிரதமர் மோடி சென்றுள்ளார்.


வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான
வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் விமானநிலையத்துக்கே
வந்திருந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வங்கதேச தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “ ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு
எனது மரியாதையை செலுத்துகிறேன். வங்கதேச மக்களுக்காக அவர்
தனது உயிரையே வழங்கினார்.

காந்தி விருதை இந்தியா அவருக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தினருக்கு
எனது மரியாதையை செலுத்துகிறேன். எனக்கு 20 - 22 வயது இருக்கும்
என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக
போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு
சென்றேன்.

வங்கதேசத்தில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்கள் நன்கு தெரியும்.
அந்த புகைப்படங்களால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

வங்கதேச சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர்.
வங்கதேசத்துக்காக உயிர் கொடுத்தவர்களை நாம் மறக்க மாட்டோம்.
ஷேக் முஜிபூர் ரகுமான் நம்பிக்கையின் கதிர். எந்த நாடும் வங்கதேசத்தை
அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர் உறுதி செய்தார்.1971-ல்
பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் முயற்சியும் நாம் அனைவரும்
அறிந்ததே. இந்தியாவின் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வங்கதேசத்தில்
பயன்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு Empty Re: வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Post by Guest Sat Mar 27, 2021 2:19 am

எனக்கு 20 - 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். wrote:

நம்ப முடியவில்லையே! எங்கே சத்தியாகிரகம்?யார் கைது செய்தார்கள்.இந்திராகாந்தியே வங்க விடுதலைக்காக போராடினார்.1970 -1971 இல் எல்லாம் முடிந்து விட்டது.

ஊடக செய்திகளை அடிப்படையாக கருத்து சொல்ல முடியாது.மோடி என்ன சொன்னார் என்பது தெரியாது.
ஆனால் 1971 ஆகஸ்டில் சத்தியாக்கிரகம் நடந்ததாக தரவுகள் இல்லை.இந்திய அரசு பிரச்சனையை விரைவு படுத்தி முடிக்க வேண்டி அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகம் முன் ஜன்சங் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
» அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு
» முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவது இந்தியாவின் உரிமை பிரதமர் மோடி பேச்சு
» ‘‘நாளையும் நமதே; நாற்பதும் நமதே’’- பிரதமர் மோடி பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum