ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Go down

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Empty அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Post by Guest Fri Mar 26, 2021 7:32 pm

பிரதமர் நரேந்திர மோதிக்குப் பிடித்த பாடல்….
1961 இல் வெளிவந்த 'Jai Chittor' படத்தில் இருந்து லதா மங்கேஸ்கர் பாடிய ’O pawan veg se udanewale ghode' என்ற பாடல் .



பிரதமர் மோதிக்கு பிடித்த ( inspiration ஆக இருந்த) படம் 1965 இல் வெளிவந்த தேவ் ஆனந்த் ,வஹீடா ரெஹ்மன் நடித்த 'Guide’ படமாகும்.அதில் இருந்து ஒரு பாடல்….

avatar
Guest
Guest


Back to top Go down

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Empty Re: அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Post by Guest Fri Mar 26, 2021 7:42 pm

மறைந்த ஜெயலலிதாவுக்குப் பிடித்த பாடல்..1956 இல் வெளிவந்த 'Chori Chori' படத்தில் வந்த..
'Aaja Sanam Madhur Chandni Mein Hum' என்ற பாடல்.





அவர் பாடிய பாடலும் பிடிக்கும்.

அவர் பாடிய 11+3 பாடல்களில் இருந்து ஒரு பாடல் 1969 இல் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் இருந்து…

avatar
Guest
Guest


Back to top Go down

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Empty Re: அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Post by Guest Fri Mar 26, 2021 7:45 pm

மறைந்த கருணாநிதிக்கு பிடித்த வசனம்…

`மனச்சாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.
பிடித்த பாடல்..வாணி ஜெயராம் பாடிய…
’என் இரு விழி நனைவதை காணாதீர் என் இதயம் மகிழ்வதை காண்பீரே.. ’ (பாடல் கிடைக்கவில்லை)

பிடித்த ஒரு பாடல்



இந்தப் பாடலும் பிடிக்குமாம்.


avatar
Guest
Guest


Back to top Go down

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Empty Re: அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Post by Guest Fri Mar 26, 2021 7:48 pm

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிடித்த பாடல் அவர் நடித்த ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் பாடுவதுபோன்று படமாக்கப்பட்ட, ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...’ என்ற பாடலாகும்.



கவிஞர் கண்ணதாசனுக்குப் பிடித்த பாடல் இது...
 1949ல் அவருக்கு திரை‌க்கதவு திறந்தது. கேமரா ‌மேதை கே.ராம்நாத் இயக்கத்தில் 'கன்னியின் காதலி' என்ற படத்தில் எழுதிய 'கலங்காதிரு மனமே.உன்‌ கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலாகும்.அந்தப் பாடலை கதாநாயகி மாதுரிதே‌விக்காக டி.வி.ரத்னம் பாட, முதல் பாட்டே பிரபலமானது. ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகம் ஒன்றைத் தழுவி அப்படம் ‌எடுக்கப்பட்டது.



(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Empty Re: அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Post by ayyasamy ram Fri Mar 26, 2021 9:05 pm

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் 103459460 அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் 3838410834
-
அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Screenshot-2021-03-26-210143
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள் Empty Re: அவர்களுக்குப் பிடித்த பாடல் - மலரும் நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum