ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

2 posters

ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?  Empty ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

Post by T.N.Balasubramanian Thu Mar 25, 2021 6:21 pm

ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் குடும்பங்கள் பல இடங்களில் இருந்தாலோ அல்லது தன்னுடைய அரசியல் /சமூக செல்வாக்கினால் பல ஆதார் பான் கார்டுகள் பெறமுடியுமா?
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.
தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?  Empty Re: ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

Post by ayyasamy ram Thu Mar 25, 2021 6:46 pm


ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது
சட்டவிரோதமானது மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத்
தவறினால் வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம்
விதிக்கலாம் எனக் கூறியுள்ளது.


இந்தியாவின் மிக முக்கியமான நிதி, அடையாள ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. பான் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித்துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண். வருமான வரி செலுத்துவோர் பான் அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் உள்ளன. ஆனால் விதிகளின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்களுக்கு அனுமதி கிடையாது.

முதலில் வாங்கிய பான் எண்ணை வைத்து அதிக லோன் வாங்கியிருந்தால், சிலர் வேண்டுமென்றே ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். சிலர் தங்கள் வருமான வரியைக் குறைக்க பல பான் கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் வருமான வரி சட்டம் பிரிவு 272பி -இன் கீழ், ஒருவரிடம்
இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ரூ.10,000 வரை அபராதம்
விதிக்கப்படலாம்.


சில நேரங்களில் தற்செயலாக, ஒரு பான் கார்டு தொலையும்போது, அதன் நகலைப் பெறுவதற்கு பதிலாக, புது கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, அசல் அட்டையில் பெயரை புதுபிப்பதற்கு பதிலாக, பெயரை மாற்றி புது கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

பல பான் கார்டுகள் வைத்திருப்பதை கண்டறிவது இப்போது எளிது


இப்போது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப் பட்டதால் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளைக் கொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது. எனவே பிரிவு 139ஏ இன் விதிகளுக்கு இணங்கத் தவறுபவர்களுக்கு வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் என்ன செய்வது?


எந்தக் காரணத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால், அதை ரத்து செய்துவிட்டு ஒன்றே ஒன்றை மட்டும் வைத்திருக்கவேண்டும். ஆன்லைன் மற்றும் நேரில் பான் கார்டை ரத்து செய்யலாம்.
-
-source- புதியதலைமுறை செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77088
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?  Empty Re: ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

Post by T.N.Balasubramanian Thu Mar 25, 2021 9:00 pm

பல ஆதார் கார்டுகள் பெறமுடியுமா?
ஏன் கேட்கிறேன் என்றால்
சமீபத்தில் பழைய தேர்தல் பண பட்டுவாடா விஷயமாக
இன்னார் மகன் என்கிற இவர் ........................................ரிடம் விசாரணை,என்ற
செய்தி ஊடகங்களில் வந்த போது
x இன் மகன் Y .......
அந்த X நானில்லை எந்தன் பெயரின் ? இனிஷியல்
.அதில் இனிஷியல் ? இல்லாததால், அது நானில்லை
என்று சமாளித்தார் அந்த அரசியல்வாதி.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?  Empty Re: ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

Post by Guest Fri Mar 26, 2021 1:33 am

நான் அவனில்லை..

டில்லியில் ஒருவர் இரண்டு பெயர்களில் Raj Kishore Roy , Debayan Roy ஒரே உயிரியளவியல் (biometric and demographic information) கொடுத்து ஆதார் அட்டை பெற்றதால் ,UIDAI இன் கவனத்துக்கு வந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
(Delhi Crime Branch)
avatar
Guest
Guest


Back to top Go down

ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?  Empty Re: ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

Post by T.N.Balasubramanian Fri Mar 26, 2021 12:06 pm

அரசியல்வாதிகள் தங்களின் ஆளுமையினால் பல இடங்களில் அதிகாரம் செலுத்தி
பாஸ்போர்ட் /பான் -ஆதார்கார்டுகள் வெவ்வேறு பெயர்களில் பெற்று வெளிநாடுகளில்
வீடுகள் /தீவுகள் வாங்கி இருப்பதாக எதிர் கட்சிகள் ஆளும் கட்சி உறுப்பினர்களையும்
ஆளும் கட்சிகள் எதிர் கட்சியினரை குறைகூறுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?  Empty Re: ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை