ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_c10மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_m10மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_c10 
Dr.S.Soundarapandian
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_c10மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_m10மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_c10 
heezulia
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_c10மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_m10மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு

2 posters

Go down

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Empty மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு

Post by T.N.Balasubramanian Thu Mar 25, 2021 5:32 pm

மதுரை: தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேனி லோக்சபா தொகுதி எம்.பியும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத்தும், விருதுநகர் லோக்சபா தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில், 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மதுரை லோக்சபா தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் விலகிக்கொண்டார். இதையடுத்து தற்போது ஓபிஎஸ் மகன் ஓ.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Empty Re: மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு

Post by ayyasamy ram Thu Mar 25, 2021 5:43 pm

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Thanth10
-
வாழ்த்துகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Empty Re: மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு

Post by T.N.Balasubramanian Thu Mar 25, 2021 6:29 pm

சீரிய முறையில் பணிகளை மேற்பார்வையிட்டு
எய்ம்ஸ் மருத்துவமனையை ஆரம்பித்து மக்களுக்கு சேவை
செய்ய வாழ்த்துகள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு  Empty Re: மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரவீந்திரநாத் தாகூர் 10
» 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே? எம்பி தாகூர் விடியோ வெளியீடு
» மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை?
» 184 வாக்குகள் பெற்று வெற்றி; ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக 8-வது முறை இந்தியா தேர்வு...!
» சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தேர்வு மையம் அமைப்பதில் தமிழகம் புறக்கணிப்பு.. தமிழகத்தில் தேர்வு மையத்தை அமைக்க உள்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum