புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
21 Posts - 4%
prajai
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_m10சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமில்லாமல் ஈகரையில் நுழைந்த நல்லவர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 23, 2021 12:53 am

பலரும் முக்கியமாக கணினி/இணைய தொழில்நுட்பத் துறையினரும் வெறுக்கும் கூகிள் தேடுபொறிக்கு மாற்றாக 2008 இல் வலம் வரத் தொடங்கியது டக்டக்கோ.இப்போது கூகிளுடன் போட்டியிட தன்னை வளர்த்துக் கொள்ள தொடங்கி இருக்கிறது இந்த நல்லவரான Qwant தேடுபொறி. இது 2013 இல் பாரிஸ்,பிரான்ஸ் இல் பிறந்தது.

இந்த Qwant இப்போது ஈகரையிலும் வலம் வரத் தொடங்கி இருக்கிறது.வாழ்த்துகள்.

கூகுள் முடிவுகளை அப்படியே நம்பாதீர்கள். அது வெறும் தேடல் சாதனம் தான். அதை சீர் தூக்கி பார்ப்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அதோடு, கூகுள் தான் இணையம் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்க வேண்டாம். பல கேள்விகளுக்கு கூகிளிடம் பதில் இல்லை.பல கேள்விகளுக்கு தவறான பதிலைக் கொடுக்கிறது.அது ஒரு பொறி-சாதனம் தான்.

போனஸ்.
கொரொனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடரும் நிலையில் கணித கேள்விகளுக்கு விளக்கத்துடன் பதில் தருகிறது Math Solver .இது மைக்ரொசொஃப்ட் எட்ஜ் உலாவியில் இணைப்பாக இருக்கிறது. இல்லையேல் Math Solver இணையத்தளத்திற்கு நேரடியாக சென்று கணக்குகளுக்கு விடை காணலாம்.

சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Math-solver-1

சத்தமில்லாமல் ஈகரையில்  நுழைந்த நல்லவர் Hn-Qb-Jg-C5lj

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 23, 2021 12:12 pm

நல்ல செய்தி தந்த நல்லவருக்கு நன்றி.
மைக்ரோசாப்ட் எட்ஜ் --சில சமயம் எந்தன் கணினியில் ப்ராப்லம் தருகிறது.
qwant முயற்சிப்போம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 23, 2021 3:11 pm

அந்த நல்லவர் சொன்னவர் - ஈகரை - அவருக்கு நன்றி.

எட்ஜ் - Edge - உலாவி,
Qwant - தேடுபொறி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 23, 2021 5:50 pm

சக்தி18 wrote:அந்த நல்லவர் சொன்னவர் - ஈகரை - அவருக்கு நன்றி.

எட்ஜ் - Edge - உலாவி,
Qwant - தேடுபொறி
மேற்கோள் செய்த பதிவு: 1343210

புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக