புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Poll_c10"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Poll_m10"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Poll_c10"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Poll_m10"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 23, 2021 4:45 pm

"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Vikatan%2F2021-03%2Fb401d155-e470-4e9b-853a-10bd67b9a9e3%2Fvenkatesh.jpg?rect=0%2C57%2C300%2C169&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
வெங்கடேஷ்
-----------------
"அன்னைக்கு அவருடைய அட்வைஸை நான் கேக்கலை.
அது தப்புன்னு இன்னைக்குப் புரியுது. அதேப்போல நானும்
உரிமையுடன் அவர்கிட்ட ஒரு வேண்டுகோளை வெச்சேன்.
அவர் கேட்கலைன்றது கஷ்டமா இருக்கு!"

‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய
தொடர்களில் முக்கியமான வேடத்தில் நடித்து வந்த நடிகர்
வெங்கடேஷ் நேற்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 55.

விருதுநகரைச் சேர்ந்த வெங்கடேஷ் சன் டிவியில் ஒளிபரப்பான
‘செல்லமடி நீ எனக்கு’ தொடர் மூலம் சின்னத்திரைக்கு
அறிமுகமானவர். தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில்
அப்பா வேடத்தில் நடித்தார். அந்தத் தொடர் இவரை ரொம்பவே
பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து சில படங்களிலும் போலீஸ் கதாபாத்திரங்களில்
நடித்திருக்கிறார். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்திலும் நடித்திருந்தார்.

நேற்று பிற்பகலில் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார்
வெங்கடேஷ். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் வைத்தே வெங்கடேஷின்
உயிர் பிரிந்துள்ளது.

வெங்கடேஷின் திடீர் மரணம் உடன் நடித்த சீரியல் நட்சத்திரங்கள்
பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

‘’ரெண்டு பசங்க. மகளுக்குத் திருமணமாகிடுச்சு.
சினிமா வட்டாரத்துல எல்லாருடனும் நட்பு பாராட்டி வர்றவர்.
நிறையப் பேருக்கு உதவிகளும் செஞ்சிருக்கார்’’ என்கிறார்கள்
வெங்கடேஷ் வீட்டுக்கு நெருக்கமானவர்கள்.
----
"சிகரெட்டை கொஞ்சமாவது குறைச்சிருக்கலாம்" - 'சரவணன் மீனாட்சி' வெங்கடேஷ் மரணம்... கலங்கும் இர்ஃபான் Vikatan%2F2021-03%2F984dbed9-7e4f-4223-9168-752b730a891c%2Firfan.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
இர்ஃபான்
------------------
’சரவணன் மீனாட்சி’ தொடரில் அவருடன் நடித்த நடிகர் இர்ஃபானிடம்
பேசினேன்.

‘’பழகறதுக்கு நல்ல மனுஷன் சார். சீரியல்ல நான் அவருடைய
பொண்ணை லவ் பண்றவனா நடிச்சேன். ஆனா, நம்பறீங்களோ
இல்லையோ, ஷூட்டிங் ஸ்பாட்ல நிஜத்துலயே அவர் என்னை
மாப்ளனுதான் கூப்பிடுவார்.

நான் சீரியலை விட்டு வெளியேறி சினிமாவுக்குப் போறேன்னு
கிளம்பிய போது, கூப்பிட்டு ஒரு மணி நேரமா அட்வைஸ் பண்ணார்.
‘சீரியல்ல பீக்ல இருக்கிறப்ப போறய்யா, பாத்துக்க... எனக்குத்
தோணுச்சு, சொல்லிட்டேன்’னு சொன்னார்.

உண்மையான அக்கறையில் இருந்தது அந்த அட்வைஸ்.
அன்னைக்கு அவருடைய அட்வைஸை நான் கேக்கலை.
அது தப்புன்னு இன்னைக்குப் புரியுது. அதேபோல நானும் உரிமையுடன்
அவர்கிட்ட ஒரு வேண்டுகோளை வெச்சேன்.
ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நாளுக்கு மூணு பாக்கெட் சிகரெட்டை காலி
பண்ணிட்டிருந்தார். 'இது ரொம்ப அதிகம் சார், குறைச்சுக்கலாமே’னு
சொல்லியிருக்கேன். அதை அவரும் கேட்கலைனு நினைக்கிறேன்.
சிகரெட்டை கொஞ்சமாவது அவர் குறைச்சிருக்கலாம்.

நேற்று தகவல் கிடைச்சதுமே அவருடைய வீட்டுக்குப் போய் அஞ்சலி
செலுத்திட்டு வந்தேன். மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு’’
என்கிறார் இர்ஃபான்.
-
அய்யனார் ராஜன்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக