Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய (மார்ச் 23) செய்தி சுருக்கம்
Page 1 of 1
இன்றைய (மார்ச் 23) செய்தி சுருக்கம்
ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
கொரோனா தடுப்பூசி !
அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள
விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.
-
------------------------
முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமின்!
-
நீதிபதிகளை அவதூறாக விமர்சித்த விவகாரத்தில் கைது
செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் இதுபோல் செய்ய மாட்டேன் என
கர்ணன் உத்தரவாதம் அளித்ததை ஏற்று அவருக்கு இந்த
நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது
-
--------------------------------
செங்கல்பட்டு அருகே 80 கிலோ தங்கம் பறிமுதல்
-
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் சுங்கச்சாவடியில்
சுமார் 80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை தங்க நகை மாளிகையில் இருந்து செங்கல்பட்டுக்கு
கொண்டு செல்வதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
----------------------------
-இந்தியன் எக்ஸ்பிரஸ்

Re: இன்றைய (மார்ச் 23) செய்தி சுருக்கம்
நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் -
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்
என்றும் அடுத்த ஆண்டு முதல் அதனை செயல்படுத்த
வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
-----------------------------------
பிரச்சாரங்களில் அதிகாரத்தை பயன்படுத்துவதை
தடுக்க வேண்டும்
பிரசாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை
பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் அதிகாரத்தை
பயன்படுத்துவதைத் தடுக்க கடும் விதிகளை வகுக்க வேண்டும்
என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
-
--------------------------------
சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்
-
கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு
ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் சாலையில் நடந்து
சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள்
ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
-
----------------------------------
பாலியல் புகார் வழக்கை 8 வாரத்திற்குள் முடித்துவிடுவோம்
சிறப்பு டி.ஜி.பிக்கு எதிராக பெண் எஸ்.பி. அளித்த பாலியல்
புகார் வழக்கை 8 வாரத்திற்குள் முடித்துவிடுவோம் என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்றைய (மார்ச்-25) செய்தி சுருக்கம்
» இன்றைய செய்தி சுருக்கம்...
» இன்றைய செய்தி சுருக்கம்
» இன்றைய செய்தி சுருக்கம்...
» இன்றைய செய்தி சுருக்கம்...
» இன்றைய செய்தி சுருக்கம்...
» இன்றைய செய்தி சுருக்கம்
» இன்றைய செய்தி சுருக்கம்...
» இன்றைய செய்தி சுருக்கம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|