புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_m10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10 
30 Posts - 83%
heezulia
கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_m10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_m10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_m10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_m10கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 22, 2021 7:35 pm

கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை Tamil_News_3_22_2021_14873904
-
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பரவலை தடுக்க, வியாபாரிகள் உள்பட அனைவரும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சிஎம்டிஏ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து பறக்கும் படை அமைத்துள்ளது. சென்னை நகரின் மையப் பகுதியில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவியது. மேலும், இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் மற்றும் மக்கள் மூலமாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் 8 மாதங்கள் கழித்து, கோயம்பேடு மார்க்கெட் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை நகரில் தற்போது 2-வது கட்டமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து மக்களும் மாஸ்க், அடிக்கடி கை, கால் கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, திரவம் கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, சமீபகாலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை முறைாயக கடைப்பிடிப்பதில்லை என புகார் எழுந்தது. இவற்றை தடுக்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க, பறக்கும் படை ஒன்றை அமைத்து சிஎம்டிஏ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கோயம்பேடு மார்க்கெட் நுழைவுவாயில் மற்றும் அதன் உட்புறங்களிலும் கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் வைத்துள்ளனர். இதுதவிர, ஒரு வேனில் பறக்கும் படையினர் மார்க்கெட்டு பகுதிக்குள் சுற்றி வந்து, மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபடும் 70-க்கும் மேற்பட்ட காவலாளிகளுக்கு வாக்கிடாக்கி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், மார்க்கெட்டில் எந்தெந்த பகுதிகளில் மாஸ்க், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என பறக்கும் படையினர் மூலம் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் சிஎம்டிஏ நிர்வாகம் களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டை போல் இங்கு கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, தற்போது மார்க்கெட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 22, 2021 7:37 pm

சென்னையில் கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் கொரோனா விதிகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை: மாநகராட்சி
-
சென்னை:
சென்னையில் கடைகள், வணிக வளாகங்கள், தனியார்
நிறுவனங்களில் கொரோனா விதிகளை பின்பற்றாவிடில்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி
எச்சரிக்கை விடுத்துள்ளது.

காய்கறி அங்காடிகளில் பணியாற்றுபவர்கள்,
வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற
வேண்டும். கடைகளில் வாயிலில் டெட்டால் அல்லது
சானிடைசர்கள் போன்ற ககைகழுவும் திரவங்கள் கட்டாயம்
இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக