புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Poll_c10பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Poll_m10பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Poll_c10பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Poll_m10பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 22, 2021 5:37 pm

கரூர்: ''பா.ஜ., பிரசார வண்டி பள்ளப்பட்டிக்கு போகும். எங்களுக்கு ஜமாத் அனுமதி தேவை இல்லை,'' என, அரவக்குறிச்சி தொகுதி, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம், பள்ளப்பட்டி பகுதியில் உள்ள, 'இஸ்லாமிய பெண்கள், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல வேண்டாம், அரசியல் கட்சி பொதுக்கூட்டத்துக்கு செல்ல வேண்டாம்' என, ஜமாத் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்று முன்தினம் மாலை அரவக்குறிச்சி தொகுதி புகளூரில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., பிரசார வண்டி பள்ளப்பட்டிக்கு செல்லும்; பிரசாரம் செய்ய எங்களுக்கு ஜமாத் அனுமதி தேவை இல்லை. நான்கு நாட்களுக்குள் பிரசாரம் செய்வோம்.

பள்ளப்பட்டி இந்தியாவுக்குள்தான் உள்ளது. யாரோ எட்டு பேர் கையெழுத்து போட்டு விட்டு, பள்ளப்பட்டிக்குள் உள்ளே வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. மேலும், நாங்கள் பள்ளப்பட்டியில் உள்ள, இஸ்லாமிய சகோதரிகளிடம் பேசும் போது, அவர்கள் பர்தா அணியவில்லை என கூறியுள்ளனர். பள்ளப்பட்டியில் இஸ்லாம் தெரிந்த, குரான் ஓத தெரிந்த, சுரா தெரிந்த சகோதரன் என்னுடன் பொது மேடையில், விவாதம் நடத்த வரவேண்டும். நாட்டில் இஸ்லாமியர்களுக்கு, பா.ஜ., அரசு செய்த சாதனைகளை பேசுவோம். இஸ்லாமிய சகோதரிகளின் நல்வாழ்வுக்காக, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது குறித்து பேசுவோம். இஸ்லாமியர்களுக்கு கல்வி உதவி தொகை யார் அதிகம் வழங்கியது என்பது குறித்து பேசுவோம்.

நன்றி தினமலர்

தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 22, 2021 5:40 pm

,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,
பள்ளப்பட்டிக்குள் பா.ஜ., வண்டி செல்லும் : அண்ணாமலை ஆவேசம் Gallerye_080048144_2735129

பகிங்கரமாக சவால் விடுகிறேன்.
இஸ்லாம் குறித்து, என்னுடன் பேச யாராவது வரவேண்டும். இஸ்லாமை அதிகம் மதிப்பவன். குரானை பற்றி நான், 45 நிமிடம் பேசியுள்ளேன். பள்ளப்பட்டிக்கு, எந்த கட்சி உள்ளே வரணும், எந்த கட்சி வரக்கூடாது என ஜமாத்தில் அறிவிப்பு செய்வதைவிட, அதை, தி.மு.க., வாக மாற்றி விடுங்கள். இந்த முறை பள்ளப்பட்டியில் இஸ்லாம் சகோதரிகள் மூலம், தி.மு.க., வை விட அதிக ஓட்டுகள் வாங்குவோம். ஓட்டுக்காக, இஸ்லாம் மக்களை, தி.மு.க., பயன்படுத்துகிறது. பிரசார கூட்டங்களுக்கு செல்கிறவர்களை தடுப்பது சட்ட விரோதம்.

கொரோனா காலத்தில் கூட்டம் கூடியது, பா.ஜ., அலுவலகம் திறந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக என் மீதுள்ள, வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆனால், தி.மு.க., வக்கீல்கள் அரசியலுக்காக, என் வேட்பு மனுவை ஏற்க கூடாது என கூறினர். ஆனால், என் பக்கம் நியாயம் இருந்ததால், வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் காலை, 11:00 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றால், மணல் திருட்டு, நில அபகரிப்பு, கொள்ளை மற்றும் பெண்களின் இடுப்பை கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம் என, தி.மு.க.,வினர் சொல்லி விட்டனர். இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு, தி.மு.க.,வை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

.........3......

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 22, 2021 5:42 pm

..........3.......
பள்ளப்பட்டி நகர ஜமாஅத் அறிக்கை

'சமீபகாலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக கேன்வாசுக்கு செல்வதும், பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும்' என, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி நகர ஜமாஅத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கை: நமது ஊரின் சிறப்பான நல்லொழுக்கங்களில் பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக கேன்வாசுக்கு செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இது தொடர்பாக பொது மக்கள் பலரும், தங்களது கவலையையும், கண்டனத்தையும் உலமாக்களிடமும், ஊர் முக்கியஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பும், ஊர்தழுவிய பொதுக்கூட்டங்களில் முடிவு செய்தது போல், ஷரீஅத் சுன்னத் மற்றும் நமதுாரின் கண்ணியம், இறையாண்மையை கருத்தில் கொண்டு பெண்கள் தங்களின் கண்ணியம் காக்க, அரசியல் பொதுக்கூட்டங்களுக்கோ, வீடு வீடா கேன்வாசுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுமாறும், மஹல்லாவாசிகள் இது விஷயத்தில் விழிப்புணர்வுடனும், நளினமாகவும், செயல்படுமாறும், ஊர் பொதுமக்கள் சார்பாக பள்ளப்பட்டி நகர ஜமாஅத் உலமா வலியுறுத்தி கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

====================

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 22, 2021 6:27 pm

ஜனநாயக நாடொன்றில் யாராக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய/செல்ல அனுமதி உண்டு.
முதலில் ஐரோப்பிய நாடுகள் போல் இந்தியாவிலும் பர்தா, கோஷா தடை செய்யப்பட வேண்டும்.குரானில் இல்லாத ஒன்றை தடை செய்வதில் தவறில்லை.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 22, 2021 6:40 pm

சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் பாலைவனங்கள் அதிகம்.
மணல் காற்று/மணல் புயல் போன்றவை அடிக்கடி ஏற்படும் எனவும்
அதிலிருந்து ஜனங்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அதற்கு தக்கபடி
உடைகள் தேர்ந்தெடுத்தனர் என்று எங்கள் பேராசிரியர் கூற கேட்டுள்ளேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக