ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 17, 2024 11:37 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? - நடிகை கங்கனா சொல்கிறார்

Go down

ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? - நடிகை கங்கனா சொல்கிறார் Empty ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? - நடிகை கங்கனா சொல்கிறார்

Post by ayyasamy ram Mon Mar 22, 2021 1:16 pm

ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? - நடிகை கங்கனா சொல்கிறார் 202103221253186235_Tamil_News_Tamil-cinema-Kangana-reveals-challenges-faced-during_SECVPF
-
ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? - நடிகை கங்கனா சொல்கிறார் 202103221253186235_1_kajj66._L_styvpf
-
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி
உள்ள ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத்
ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? -
நடிகை கங்கனா சொல்கிறார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை
வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி
இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா
வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தலைவி படம் வருகிற
ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்
வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்
இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட
சவால்கள் குறித்து கங்கனா தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது:

“தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு
நாள்தான் உள்ளது. இந்த பயோபிக்கை படமாக்கும் போது நான்
எதிர் கொண்ட ஒரே சவால், 20 கிலோ எடை கூடியதும்,
பின் சில மாதங்களில் எடை குறைத்ததும் தான்.” எனக்
குறிப்பிட்டு படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83039
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்துப் பார்: நடிகை கங்கனா சவால்
» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
» என்னை பின்னால் கிள்ளிவிட்டு... இப்ப என்ன செய்வ! என்பதுபோல் பார்த்த நபர்- நடிகை கங்கனா ரனாவத்
» ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா மலர் அஞ்சலி!
» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum