புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
69 Posts - 76%
heezulia
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
234 Posts - 76%
heezulia
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_m10எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 8:51 pm

தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்குக்
கரோனா தொற்று உறுதியான நிலையில் நுங்கம்பாக்கத்தில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத்
தொடங்கியுள்ளது. கரோனா தொற்று அதிகரித்த சூழ்நிலையில்
கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 24-ம் தேதி முதல் ஊரடங்கு
அமலானது. அதன் பின்னர் 10 மாதங்கள் வரை ஊரடங்கு
தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. சமீப மாதங்களாக கரோனா
தொற்று குறைந்ததை அடுத்து, பொதுமக்கள் இயல்பு
வாழ்க்கைக்குத் திரும்பினர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கரோனா தொற்று திடீரென
அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 300, 400 என தினம் தினம்
எண்ணிக்கை உயர்ந்து நேற்று ஆயிரத்தைத் தாண்டிய தொற்று
எண்ணிக்கை இன்று 1,243 என்கிற எண்ணிகையை அடைந்துள்ளது.

பொதுவெளியில் பொதுமக்கள் இடைவெளியின்றிக் கூடுவது
கரோனா பரவலுக்கு வகை செய்யும். அரசியல் பிரச்சாரக்
கூட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என இரண்டு நாட்களுக்கு
முன் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தேமுதிக துணைப் பொதுச் செயலாளர்
எல்.கே.சுதீஷுக்குக் கரோனா தொற்று இருப்பது சோதனையில்
தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலில் இருந்த
அவர் சோதனை செய்த நிலையில் கரோனா தொற்று உறுதியானதை
அடுத்து அவர் உடனடியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்து தமிழ் திசை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 21, 2021 6:36 pm

தேமுதிகாவின் முதுகெலும்பாயிற்றே இவர் !

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக