ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”நாய் குட்டி” திரைவிமர்சனம்

3 posters

Go down

”நாய் குட்டி” திரைவிமர்சனம் Empty ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by rikniz Thu Jan 14, 2010 5:59 pm

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு எனும் கருத்து சொல்லி வரும் சமீபத்திய தமிழ் படங்களுக்கு மத்தியில் புத்தியை பயன்படுத்தி புதிதாக கதை சொல்லி வெளிவந்திருக்கும். வித்தியாசமான படம்தான் நாய்குட்டி.
ஆனால் நாய்குட்டி பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகரின் புத்தியும், கத்தியும் இழிபுத்தியாகவும், இழிவான தொழிலுக்கும் பயன்படுவதால் இழிவான முடிவை நோக்கி பயணித்து நம்மை உச் கொட்ட வைத்து விடுகிறது. பாவம்!

கதைப்படி, குடித்து குட்டிச்சுவராக, எந்த இலக்கும் இல்லாமல் நாய் குட்டி போன்று அலைந்து திரியும் நாயகரின் வளர்ப்பு தந்தை இறந்த பிறகு, வயிற்று பிழைப்பிற்கு அவர் ஒட்டி வந்த ரிக்ஷாவையே ஓட்ட ஆரம்பிக்கும் ஹீரோ, மெல்ல மெல்ல அந்த ரிக்ஷாவில் பயணிக்கும் விபசார பெண்கள் மூலம் பொம்‌பளை புரோக்கராக மாறி, இழி தொழிலில் இறங்கி துட்டு சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு உயிராக விரும்பும் பெண்ணையே கூட்டாளிகள் தொழிலில் இறக்கி விட முயற்சிக்க, அதை எதிர்க்கும் நாய்குட்டி, அவர்களை வென்று கொன்றாரா அல்லது கொலையுண்டாரா? என்பதுதான் மீதிக் கதை!

நாய் குட்டியாக புதுமுகம் செல்வின். ஜீன்ஸ் பெண்கள் முதல் சேலை கட்டிய பெண்மணிகள் வரை சகலரையும் கூட்டிக் கொடுத்து குதுகலிக்கும் இவர், சிறுமி ஒருத்தியை அவரது 'அந்த மாதிரி' அம்மாவே தன் ஆட்டோவில் ஏற்றி வரும்போது தானும் அழுது நம்மையும் அழ வைக்கிறார். ஆரம்பத்தில் நாய் குட்டி ‌கேரக்டரில் ஒட்ட மறுக்கும் செல்வின், ரிக்ஷாவில் இருந்து ஆட்டோ சவாரிக்கு மாறுவதும், பிரேஸ்லெட், தங்க சங்கிலி என அந்த தொழிலுக்கு தேவையான ‌டூல்ஸ்களுடன் திரிவதன் மூலமும் தன் நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட முயன்றிருக்கிறார். சபாஷ்!

கதாநாயகியாக, நாய் குட்டியின் காதலியாக நிக்கோல். பாவாடை, தாவணியில் குடும்ப பாங்காக, அட... பாடல் காட்சிகளில் கூட மாடர்ன் உடையில் பார்க்க முடியாத நிக்கோல் சற்றே போர். ஆனால் அவரது அம்மாவாக வரும் குப்பத்து பூக்காரி பாக்யஸ்ரீ பாத்திரம் அறிந்து நடித்து, பேஷ்... பேஷ்... சொல்ல வைக்கிறார்.

நாய் குட்டியின் தோழர் சூரி மாரியும் சரி... அவரது ஜோடி சிப்பி ஈஸ்வரியும் சரி... பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. அது யாருங்க அந்த ரெட்டி? அசல் அக்மார்க் புரோக்கராக பளிச்சிட்டு பந்தா பண்ணுகிறார். வாவ்!

சமூகத்தின் இருண்ட பக்கத்தையும், இழி தொழிலையும் அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குனர் இன்னும் அழகாக திரைக்கதையையும் திட்டமிட்டிருந்தால் நாய்குட்டி நன்றியுள்ள குட்டியாக இருந்திருக்கும்.

சி.எச்.பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் பாரதியின் இசையும் அடிக்கிப் போட்ட ஆப்பாயில்..., ஜானி வாக்கர் உள்ளிட்ட குத்துப்பாடல்களையும், உதிரத்தில் ஊஞ்சல் கட்டி... எப்பப் பார்த்தேனோ... உள்ளிட்ட மெலோடி பாடல்களை தாளம் போட்டு கேட்கவும், பார்க்கவும் வைக்கின்றன என்றால் மிகையல்ல!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததால் நாய் குட்டி, நல்ல குட்டி ஆகவில்லை. மொத்தத்தில் நாய்குட்டி சிங்கக்குட்டி அல்ல நரிக்குட்டி.



”நாய் குட்டி” திரைவிமர்சனம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

”நாய் குட்டி” திரைவிமர்சனம் Empty Re: ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by ரிபாஸ் Thu Jan 14, 2010 6:01 pm

என்ன நடந்த இன்னைக்கு விமர்சனமெல்லாம் எழுதுறிங்க Rikniz
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

”நாய் குட்டி” திரைவிமர்சனம் Empty Re: ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by rikniz Thu Jan 14, 2010 6:12 pm

ஒரு Changeக்குதான்


”நாய் குட்டி” திரைவிமர்சனம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

”நாய் குட்டி” திரைவிமர்சனம் Empty வறுமையின் உச்சக்கட்டத்தில் ஆபிரிக்க நாடுளகள் முதலிடம்

Post by சபீர் Thu Jan 14, 2010 6:15 pm


வறுமையின் உச்சக்கட்டத்தில் ஆபிரிக்க நாடுளகள் முதலிடம்






”நாய் குட்டி” திரைவிமர்சனம் Paddini80 உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச,உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார். உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

”நாய் குட்டி” திரைவிமர்சனம் Empty Re: ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum