புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
2 Posts - 1%
prajai
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
1 Post - 1%
manikavi
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
21 Posts - 3%
prajai
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_m10என்ன அழகு என்னவளிடத்தில்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன அழகு என்னவளிடத்தில்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 6:31 pm

என்ன அழகு என்னவளிடத்தில்! Tamanna02

மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா
கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா
வஞ்சி அழகா வாய்வெடித்த பூவழகா
குஞ்சம் அழகா கூந்தல் மலரழகா - இல்லை
பஞ்சமில்லா மஞ்சம் அழகா மிஞ்சும் அழகு
மெருகூட்டும் அழகெதென்றால் - வெள்ளை
நெஞ்சம் அழகு நெடுநாட் காதலித்தும்
அஞ்சுதற்கு அஞ்சுகின்ற வஞ்சமில்லா
நெஞ்சமே அழகென்பேன் யான்!

சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா - அவள்
பாதம் படுகின்ற பக்குவப் புல்லழகா
நாதம் கொடுக்கின்ற நங்கை குரலழகா
பாதம் நோகாமல் பக்குவமாய் நடை நடந்து
தோதாய் வளர்ந்திருக்கும் கார்குழலை வாரிவிட்டு
கோதிப்பூ முடித்து காதலாள் காத்திருந்தால்
என்ன அழகு மின்னும் அழகு
எல்லாமே அழகென்பேன் நான்!

இந்திரன்

என்ன அழகு என்னவளிடத்தில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 14, 2010 6:32 pm

ohhhhh தல சூப்பர் அசத்துங்க மேலும்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 14, 2010 6:37 pm

ஆஹா என்ன அழகு என்ன அழகு..........

இந்த கவிதைக்கு இந்த பெண் அழக்கா
இல்லை இந்த பெண்ணுக்கு இந்த கவிதை அழகா...

இல்லை இது நம்ம தலையோட ஆள் என்பதால் இவங்க அழகா ஒன்னும் புரியலை..... என்ன அழகு என்னவளிடத்தில்! 838572

என்ன அழகு என்னவளிடத்தில்! Eegaraitkmkhan
என்ன அழகு என்னவளிடத்தில்! Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 6:45 pm

mdkhan wrote:ஆஹா என்ன அழகு என்ன அழகு..........

இந்த கவிதைக்கு இந்த பெண் அழக்கா
இல்லை இந்த பெண்ணுக்கு இந்த கவிதை அழகா...

இல்லை இது நம்ம தலையோட ஆள் என்பதால் இவங்க அழகா ஒன்னும் புரியலை..... என்ன அழகு என்னவளிடத்தில்! 838572

இந்தக் கவிதையும் சூப்பரா இருக்கே!!!

என்ன அழகு என்னவளிடத்தில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 14, 2010 6:48 pm

என்ன அழகு என்னவளிடத்தில்! 678642 என்ன அழகு என்னவளிடத்தில்! 154550 இப்படி அழகான பெண்ணை பார்த்தா உங்களுக்கு எல்லாமே அழகாத்தான் தெரியும்..... என்ன அழகு என்னவளிடத்தில்! 838572

என்ன அழகு என்னவளிடத்தில்! Eegaraitkmkhan
என்ன அழகு என்னவளிடத்தில்! Logo12
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 14, 2010 8:55 pm

mdkhan wrote:என்ன அழகு என்னவளிடத்தில்! 678642 என்ன அழகு என்னவளிடத்தில்! 154550 இப்படி அழகான பெண்ணை பார்த்தா உங்களுக்கு எல்லாமே அழகாத்தான் தெரியும்..... என்ன அழகு என்னவளிடத்தில்! 838572

மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன அழகு என்னவளிடத்தில்! Riki
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 14, 2010 9:07 pm

ஆஹா எத்தனை அழகு...
நான் ரசித்தது அவளின் அழகை அல்ல..
உன் வரிகளின் அழகை..!
...சுப்பர்...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 14, 2010 9:14 pm

தமன்னா அழகை பார்த்து யாருக்குத்தான் கவிதை எழுத வராது. சிவா அண்ணாவிற்கு தமன்னாவைத்தான் திருமணம் செய்வதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்களாம் ஆனால் என்ன தமன்னாவிற்கு தமிழ் பேச தெரியாதாம் அது தான் பிரச்சினையாக உள்ளது.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 14, 2010 9:17 pm

சூப்பர் அசத்துங்க

avatar
harshini
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 14/01/2010

Postharshini Thu Jan 14, 2010 9:24 pm

vaazhtha enaku vayasillai endralum manasiruku anna......
unmaya solren vaazhga ungal kavidhaiyum nam tamil kavingargalum

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக