புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
36 Posts - 51%
heezulia
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
29 Posts - 41%
Rathinavelu
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
1 Post - 1%
mini
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
1 Post - 1%
balki1949
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
393 Posts - 59%
heezulia
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
20 Posts - 3%
prajai
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
4 Posts - 1%

Guna.D
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_m10ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 21, 2021 1:56 pm

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி: 201802181505319891_2_rama1._L_styvpf
-
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி:

தானறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது
மட்டுமல்லாமல், எப்படி பக்தி கொள்வது என்றும்,
அவற்றைத் தானும் பின்பற்றி அதன்படி வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், கடைசி நாட்களில் அவரை
தொண்டைப் புற்றுநோய் தாக்கியது.

இருந்தாலும் தன்னைத் தேடி வருபவர்களுக்கும்,
தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய
பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார்.

தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல
அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக
இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட
உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை
நிறுத்தாமல் தொடர்ந்தார்.

பின்பு அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில்
உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து
வைத்தியம், மற்றும் சேவை செய்தனர்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், 1886 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார். இவர் எந்த சமய
வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின்
ஆன்மிகக் கருத்துக்களை பற்றி குறை சொல்லாமல்,
அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்,
அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும்
சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர்.

அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின்
உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும்
சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன. இன்று உலகம் முழுவதும்
லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும்
மகானாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
--
நன்றி-இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக