புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
69 Posts - 77%
heezulia
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
234 Posts - 76%
heezulia
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_m10ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒதுங்கிய அ.தி.மு.க., ராமதாஸ் கோபம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 Mar 2021 - 8:22

அ.தி.மு.க., கூட்டணியில், 23 தொகுதிகளை சுளையாக பெற்று
விட்டது, பா.ம.க., இதுவே,அக்கட்சிக்கு பெரும் சோதனையாகி
இருக்கிறது. செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், ஆற்காடு,
சோளிங்கர் உள்ளிட்ட, 23 தொகுதிகளிலும், பா.ம.க., தனித்து
விடப்பட்ட சூழலை எதிர்கொண்டு வருகிறது.

அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், ஒத்துழைப்பு இல்லை
என்பதால்,ராமதாஸ் கடும் கோபத்தில் இருக்கிறார்.
என்ன தான் பிரச்னை? விசாரித்தோம்.

ஆத்துார், கீழ்வேளூர் - தனி தவிர்த்து, எல்லா தொகுதிகளுமே,
வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதிகள். ஆனால், அங்கு, பா.ம.க.,வை
காட்டிலும், அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு அதிகம். அவர்களே,
எம்.எல்.ஏ.,க்களாக இருக்கின்றனர். தொகுதிகள், பா.ம.க.,வுக்கு
போனதால், எம்.எல்.ஏ.,க்கள், 'அப்செட்' ஆகியுள்ளனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் எரிச்சல்.வன்னியர்களுக்கு
உள் ஒதுக்கீடு கிடைத்ததே, பா.ம.க.,வுக்கு பெரிய, 'பிளஸ்' என, நினைத்த
அக்கட்சியினரும், அ.தி.மு.க.,வை கண்டு கொள்ளவில்லை.
இதனாலும், அக்கட்சியினர் மீது, அ.தி.மு.க.,வினருக்கு கோபம்.

'நாம் போட்டியிடாத தொகுதிகளில், நாம் ஏன் தேர்தல் வேலை பார்த்து,
பா.ம.க.,வை ஜெயிக்க வைக்க வேண்டும்?' எனக்கேட்டு அப்படியே
பதுங்கினர். பா.ம.க.,வினர் அழைத்தாலும், இதோ... அதோ... என, போக்கு
காட்டினர். இது ஒரு பக்கம் இருக்க, உள் ஒதுக்கீடு விவகாரத்தால்,
வன்னியர் அல்லாத ஜாதிகளை சேர்ந்த அ.தி.மு.க.,வினருக்கு, பா.ம.க., மீது
அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனாலும், களப்பணியில் சுணக்கம்
காட்டினர்.

ஒவ்வொரு தொகுதியாக, இப்படி சரமாரியாக புகார்கள் வந்ததால்
ராமதாஸ், 'டென்ஷன்' ஆனார். ஆனாலும், வெற்றிதான் முக்கியம் எனக்
கருதி, பா.ம.க., போட்டியிடாத தொகுதிகளில் இருக்கும் வன்னியர்
இளைஞர்களை, பா.ம.க., தொகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

அவர்களுக்கு அவசர பயிற்சி அளித்து அனுப்பியதால், தொகுதியிலேயே
இடம் பிடித்து தங்கி திட்டமிட்டபடி வேலை செய்கின்றனர். வீடு வீடாக
சென்று ஓட்டு சேகரிக்கின்றனர்.

உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைத்தது, வரப்பிரசாதம் என
எடுத்துச் சொல்லி, அதற்குகாரணமான, பா.ம.க.,வுக்கு மாம்பழ
சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என, திண்ணை பிரசாரம் செய்கின்றனர்.
ஆனால், பல இடங்களில் இதற்கு வரவேற்பு இல்லை.

அ.தி.மு.க.,வினரும் களத்தில் வேலை செய்தால் தான், பா.ம.க., வெற்றி
பெற முடியும் என்ற தகவல், ராமதாஸ் காதுக்கு போயிருக்கிறது.
உடனே அவர், முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் பேசியிருக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 Mar 2021 - 8:23


'இருபத்திரண்டு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ம.க., ஆதரவு தந்திருக்காவிட்டால், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்காது; ஆட்சியும் நீடித்திருக்காது என்பதை ஞாபகப்படுத்தி, எங்கள் தொகுதிகளில், அ.தி.மு.க.,வினரை நல்ல மனதோடு, வேலை செய்யச்சொல்லுங்கள்' என, கூறியிருக்கிறார்.

முதல்வரும் உடன் அமைச்சர் வீரமணியை அழைத்து, 'பா.ம.க., தொகுதிகளில், அ.தி.மு.க., இணைந்து பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்' என்றார். அவரும் உடனே தன் மாவட்டஎல்லைக்குள், பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், அ.தி.மு.க.,வினரை உசுப்பி விடுவதற்காக, வேலுார், சோளிங்கர், ஆற்காடு, திருப்பத்துார் சென்று, கூட்டணி கட்சியினரை அழைத்து, 'மீட்டிங்' போட்டிருக்கிறார். '

நம் ஆட்சி தொடர உதவிய, பா.ம.க.,வுக்கு இந்த நேரத்தில் உதவி செய்வது தான், அவர்களுக்கு நாம் சொல்லும் நன்றியாகும் என, முதல்வர் உங்களிடம் சொல்லச் சொன்னார்' என, உருக்கமாக கூறியுள்ளார்.

'உள் ஒதுக்கீட்டால், உங்களுக்கு பாதிப்பு இல்லை என்று, வன்னியர் அல்லாத ஜாதியினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எனவே பிற ஜாதியினரை உடன் அழைத்துச் செல்லுங்கள்' என்றும், சொல்லி இருக்கிறார் வீரமணி.

அதேபோல, அமைச்சர் கடலுார் சம்பத்துக்கும், சி.வி.சண்முகத்துக்கும், 'அசைன்மென்ட்' கொடுத்துள்ளார் இ.பி.எஸ்., இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் நிலைமை சரியாகி விடும் என, பா.ம.க., எதிர்பார்க்கிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக